Thank u paLove and love![]()
![]()
![]()
only. Excellent story dear
![]()
![]()
![]()
and also feel good dear
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Thank u sisஅழகா, அருமையா, நிறைவா கதையை முடிச்சிட்டிங்க சிஸ். போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.![]()
Thank uNice
நன்றி sisVery nice story ma. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
முதல் முதல் முடிவு வரை அருமையான தொய்வில்லா எழுத்து நடை. அருமை பெண்ணே. கிருஷ்ணா bless. அர்ஜுன் விஜி ரெண்டு பேரும் குணத்தால் தங்கம் தான்... அனன்யா செம்ம ரவுடி, விவேக் செம்ம ஜோடி... தீபக் சிறந்த நண்பன்...நன்றி நன்றி நன்றி! வேறென்ன சொல்லனு தெரியல! ரொம்ப தேங்க்ஸ் டியர்ஸ்
கதை ஆரம்பிக்கும் போது இவ்வளவு சீக்கிரம் முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல. அந்தரத்துல விட்டற கூடாதுன்னு அவ்ளோ பயம்
டெய்லி ud க்கு முக்கிய காரணம் நீங்க குடுத்த ஆதரவு தான்ஒரு எழுத்தாளரா இவ்வளவு பேருக்கு என் கதை பிடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்
..
ஜெயிக்கிறோமோ இல்லையோ! திருப்தியா ஒரு கதையை குடுத்துருக்கேன்னு ரொம்பவே ஹாப்பி நான்
மீதி போட்டி முடிவில் தெரிந்து கொள்வோம்.. கருத்துக்களை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருப்பேன்!
முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)
![]()