Thank u so much sisWonderful story. Enjoyed reading it ma. All the best for the competition
Thank u so much sisWonderful story. Enjoyed reading it ma. All the best for the competition
Thank u so much sisஅருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
Thanks paNalla kathai
Nice story sis All the bestநன்றி நன்றி நன்றி! வேறென்ன சொல்லனு தெரியல! ரொம்ப தேங்க்ஸ் டியர்ஸ்
கதை ஆரம்பிக்கும் போது இவ்வளவு சீக்கிரம் முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல. அந்தரத்துல விட்டற கூடாதுன்னு அவ்ளோ பயம்
டெய்லி ud க்கு முக்கிய காரணம் நீங்க குடுத்த ஆதரவு தான்ஒரு எழுத்தாளரா இவ்வளவு பேருக்கு என் கதை பிடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்
..
ஜெயிக்கிறோமோ இல்லையோ! திருப்தியா ஒரு கதையை குடுத்துருக்கேன்னு ரொம்பவே ஹாப்பி நான்
மீதி போட்டி முடிவில் தெரிந்து கொள்வோம்.. கருத்துக்களை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருப்பேன்!
முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)
![]()
Thank uNice story sis All the best