Emotional episode.
இந்த பொண்ணு படிச்சு வாங்கின MBBS degree- ஐ கிழிச்சு போட்டுறலாம்ங்கிற அளவுக்கு கோவம் வருது விஜி மேல.
அறிவே இல்லை இவளுக்கு. தனியாக night அர்ஜுன் கிட்ட பேசியிருக்க வேண்டியது தானே. இவ sympathy- யில தீயை வெச்சு தான் கொளுத்தணும்.
ஆனா ஒன்னு, இந்த கிறுக்காக sweet சாப்பிடறதை விட்டதெல்லாம் too much டா அர்ஜுன் .
அர்ஜுன் எப்படியும் கயல்விழி மரணத்தால அதுக்கு பின்ன தான் சாப்பிடலைன்னு காரணம் சொல்லுவான் தான். இருந்தாலும் அது அப்படியில்லை இப்படி தான்னு எனக்குத் தோணுது.
அடுத்த update- present tense- ல வரும் என்கிற ஆவலோட waiting.