முடிவுகள் - THE RESULTS

Advertisement

மிக்க நன்றி மல்லிகா அக்கா.. இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு.. 🙏🙏🙏

என்னை போட்டியில் வெற்றி பெற செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 💖💖❣️❣️❣️🙏🙏🙏
 
போட்டி கதைகள் எழுதிய,முடித்த,வெற்றி பெற்ற அனைவருக்கும்,அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுக்களும்,நன்றிகளும்,வாழ்த்துக்களும்...... 👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐🤩❤️😘.....
 
Thank you so much for the opportunity mam❤️ thank you so much friends for your support ❤️ ❤️ ❤️ கதையை தொடர்ந்து படித்து வாக்களித்த அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அன்புக்களே❤️
 

Advertisement

Advertisement

Back
Top