Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 9

Advertisement

:love::love::love:

அங்கே பிறப்பை குறை சொல்ல மாட்டாங்க...... இங்கே பிறப்பு அம்மாவோட நடத்தை எல்லாமே பேசுபொருள்....... பொண்ணு வாழ்வு சரியில்லைன்னா அம்மா மனசு தாங்குமா..... சின்ன வீடு அழுதா மனசு தாங்குமா சூர்யாக்கு...... அதான்.....
அங்கே அப்படியில்லை..... அம்மா பெர்மிஷனோட தான் தேடிக்கிட்டார் போல துளசியை...... பிள்ளைங்க கேள்வி கேட்டால் கோபம் வரும்...... சோ பொறுப்பும் எடுத்துக்கலை..... தட்டியும் கேட்கலை..... அந்த புள்ளைங்க பொறுப்பு பத்மாவையே சேரும்னு விட்டுட்டார்.......

மகேஸ்வரன் ஏன் அப்படி பார்க்கிறான்???

இனி தான் சர்வா மான்சி போர் தொடங்கப்போகுதா :p:p:p
அவ அண்ணா லைப்ரரி எப்படி போகலாம் னு யோசிக்குறா..... இவன் 10 மாதத்தில் குழந்தை னு சொல்லியிருக்கான்.......
ரெண்டுமே முட்டுதே.....
கல்யாணம் எதுக்காக நடந்தாலும், இனி என்ன நடந்தாலும் உன் உரிமையை விட்டுடாதே மான்சி...... இந்த பத்மா துளசி மாதிரி மௌனமா டீல் பண்ணாதே...... உன் தரப்பை எப்போவும் அழுத்தமா சொல்லு.....
 
Last edited:
எல்லாத்தையும் நீயே முடிவு செஞ்சா எப்படி சர்வா... மான்சி ன்னு ஒரு பொண்ணுக்கும் மனசு ன்னு ஒண்ணு இருக்குமின்னு தெரியாதா உனக்கு....
 
Sarva - not everyone who is successful in business is successful in life. Mansi is not a doormat to be stepped on. Mansi is not a piece of wood, try to understand her feelings and support her ambition. One day you will realise that she is a rare diamond and not a piece of glass.
 
Last edited:
சர்வா நினைப்பது ரொம்ப சரி. துளசி பொண்ணு மேல ரொம்ப தான் உருகுறான் சூர்யா. மனைவி தர முடியாததை சின்ன வீடு தந்தவுடன் தன் மகள் இல்லை என்றாலும் துளசி மேல இருக்கிற மோகத்தில் துளசி பசங்கக்கிட்ட ரொம்ப தான் உருகுறான். இதே அக்கறையை தன் மகள் மீதுக்காட்டி எங்கப்போறா எங்க வரா என்று பார்த்து இருக்கலாம். இவர் வசதிக்கு ஆள் வைத்து பார்த்து இருக்கலாம். தன்னால் தான் தன் மகள் இப்படி ஆனால் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கான். இவர் உடைய நடத்தையால் பத்மா வனிதா அனிதாக்கும் தான தலைக்குனிவு. மானசி தன் தம்பி நிம்மதிக்கும் எதிர்க்காலத்தில் என்னத்தான் படிப்பில் முன்ன வந்தாலும் மதிப்பான வாழ்க்கை கிடைக்காது என்று சுயநலமாக முடிவு செய்து விட்டு இப்ப ஏன் தயங்க வேண்டும்.
 
Top