Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 14

Advertisement

என்னடா பண்றீங்க எல்லாரும் ?? ஓரு வனிதாவ அடக்க துப்பில்ல.

சர்வாவுக்கு அப்ப அப்ப மான்சி மேல் பாவம், பாசம் வரும் போல. நம்பிக்கை வரல.
 
அப்போ வனிதா... ?

என்ன பிரச்சனை வர போகுதோ...

ஒருத்தரும்... வீட்ல சின்னவங்கள கவனிக்கறதில்ல... ?

சர்வா நல்லவரா தான் இருக்காரு...

இப்படி பேச போறாரா.... ?

உண்மைதான்... இதுலாம்... பத்தி அவங்க அப்போவே யோசிச்சிருக்கணும்...
 
Superb.. Ani and vani sirappana sambavam seiga porenga pola😳😳...

Surya unn nadathai... Epadi ellam mosamana villaivugalai kondu varugiradhu paaru😟😟
 
Top