Nice
J JRJR Well-known member Member Apr 18, 2022 #43 என்னடா பண்றீங்க எல்லாரும் ?? ஓரு வனிதாவ அடக்க துப்பில்ல. சர்வாவுக்கு அப்ப அப்ப மான்சி மேல் பாவம், பாசம் வரும் போல. நம்பிக்கை வரல.
என்னடா பண்றீங்க எல்லாரும் ?? ஓரு வனிதாவ அடக்க துப்பில்ல. சர்வாவுக்கு அப்ப அப்ப மான்சி மேல் பாவம், பாசம் வரும் போல. நம்பிக்கை வரல.
Priyakutty Well-known member Member May 26, 2022 #46 அப்போ வனிதா... ? என்ன பிரச்சனை வர போகுதோ... ஒருத்தரும்... வீட்ல சின்னவங்கள கவனிக்கறதில்ல... ? சர்வா நல்லவரா தான் இருக்காரு... இப்படி பேச போறாரா.... ? உண்மைதான்... இதுலாம்... பத்தி அவங்க அப்போவே யோசிச்சிருக்கணும்...
அப்போ வனிதா... ? என்ன பிரச்சனை வர போகுதோ... ஒருத்தரும்... வீட்ல சின்னவங்கள கவனிக்கறதில்ல... ? சர்வா நல்லவரா தான் இருக்காரு... இப்படி பேச போறாரா.... ? உண்மைதான்... இதுலாம்... பத்தி அவங்க அப்போவே யோசிச்சிருக்கணும்...
T Thamaraipenn Well-known member Member Nov 13, 2023 #48 Superb.. Ani and vani sirappana sambavam seiga porenga pola... Surya unn nadathai... Epadi ellam mosamana villaivugalai kondu varugiradhu paaru
Superb.. Ani and vani sirappana sambavam seiga porenga pola... Surya unn nadathai... Epadi ellam mosamana villaivugalai kondu varugiradhu paaru