Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 13

Advertisement

சர்வா இப்போது தான் உருப்படியாக பேசி இருக்கிறான்.
 
நீ கொஞ்சம் நல்லவன்தான் சர்வா,ம்.. மனைவிக்கு கார்,அம்மாக்கு கொஞ்ச அறிவுரை அள்ளி விட்டாய் நடத்து நடத்து??
 
அவர் மான்சி க்கு சப்போர்ட்டா பேச ட்ரை பண்றாரு தான்...

ஆனா... ரொம்ப ஓவரா பேசிட்டாரு... அவங்க அம்மா அஹ் சொல்லி... ?

பாவம் அவங்க...

இதுல மகி அஹ் பேசி ஏன் அவர இழுத்து விடறீங்க
 
Top