ரொம்ப ரொம்ப சாரி. எக்ஸாம் எழுதி முடிச்சு சரியான மண்டை காச்சல். இப்போதான் கொஞ்சம் கூல் டவுன் ஆகி எழுத முடிஞ்சுது. எப்படி வந்துருக்கு தெரில. ஒரு ரெண்டு வார்த்தை மறக்காம சொல்லிட்டு போங்க.
மிஸஸ் மிஸ்ஸிங் - 07
மிஸஸ் மிஸ்ஸிங் - 07
மார்க் கம்மியா இருந்ததால தான் இவ்ளோ கடுப்போ? எனக்கு என்னமோ அப்படி தான் தோணுதுபெருமாள் தரிசனம் பார்த்து ரொம்ப சந்தோஷம்![]()
![]()
![]()
![]()
கண்ணன் இருக்கும் இடத்தில் கன்னியரும் இருப்பாங்க![]()
![]()
அதை எல்லாம் பார்த்து கடுப்பாகலாமா
அடேய் நரேஷா என்னோட வேண்டுதலை பெருமாளை கேட்க விடாமல் பண்றது நீயா தான் இருப்பியோன்னு டவுட்டா இருக்கு![]()
![]()
![]()
![]()
![]()
மகாலக்ஷ்மி மார்க் ரொம்ப கம்மியா இருக்கு![]()