Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல் மழையாகி வா......

Advertisement

Joher

Well-known member
Member
:love::love::love:

ஆன்லைன் கிளாஸ் வந்ததில் இருந்தே completed ஸ்டோரீஸ் எதுவும் படிக்கவே டைம் இல்லை....... கிளாஸ் & ppt ரெடி பண்ணுறதுன்னே working day & holiday எல்லாம் போக நேற்று நைட் take diversion-னு படிக்கச் ஆரம்பிச்சேன் இந்த கதையை......

உங்க கதைகளில் நான் படிக்கும் ரெண்டாவது கதை இது...... same feel சமீ....... எடுத்தா அடுத்து என்ன என்ன-னு வரும் curiosity கடைசி வரை போகவே இல்லை....... எங்கேயும் வழவழ feel இல்லை....... ரொம்ப பிடிச்சுது எனக்கு..... வாழ்த்துக்கள் சமீரா :love::love::love: இன்னும் 2 எபி எழுதியிருக்கலாம்......

ஜோஸப் அப்பா & சித்தப்பாவின் பிசினஸ் உத்தி...... அதனால் உருவாகும் சிக்கல்கள்.... ஜோஸப் அப்பாவின் பக்கம் இருக்க ஜோஷ்வா எதிர் துருவம்....... எப்படி சரி செய்றாங்க தான் கதை..... பிசினஸ் இளைய தலைமுறைகள் இந்த மாதிரி நல்ல மனசா நடந்துகிட்டு பிசினஸ் நடத்தினால் தான் நாடு உருப்படும்....... இல்லைனா நோய்களே நம்மை கொள்ளை கொண்டு போய்டும்.......

ஜோஸப், ஜோஷ்வா & ஜென்ஸி........ ஆளுக்கொரு பிசினஸ் உலகம்...... அதை சுற்றிய வாழ்க்கை....... ஜோஸப்-ஜென்சி நட்பு & விலகல்....... எதிர்பாராத ஜோஷ்வா-ஜென்சி சந்திப்பு....... ஜென்சி தெரிந்து கொள்ளும் ஜோஷ்வாவின் இன்னொரு பக்கம் னு கதை செமையா நகருது.....
ஜோஷ்வா & ஜென்ஸி :love::love::love: கதையில் ரெண்டு பேருமே ரொம்ப ஈர்க்குறாங்க.......

இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரி......
 
Same same feelings
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை
எல்லா இடமும் நச்
இன்னும் ரெண்டு எபி இருந்திருந்தா happy ?
 
மிக்க நன்றிகள் சிஸ் ??? உங்கள் விமர்சனம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️
 
Same same feelings
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை
எல்லா இடமும் நச்
இன்னும் ரெண்டு எபி இருந்திருந்தா happy ?

:love::love::love:
உங்க கதைகளில் நான் படிக்கும் ரெண்டாவது கதை இது...... same feel சமீ....... எடுத்தா அடுத்து என்ன என்ன-னு வரும் curiosity கடைசி வரை போகவே இல்லை....... எங்கேயும் வழவழ feel இல்லை....... ரொம்ப பிடிச்சுது எனக்கு..... வாழ்த்துக்கள் சமீரா :love::love::love: இன்னும் 2 எபி எழுதியிருக்கலாம்......
இன்னும் சில எபி கொடுக்க நானும் யோசிச்சேன்.. ஆனால் தெளிவா எனக்கு ஒரு ஐடியா கிடைக்கவில்லை.. அதனால் தான் ?
 
Top