Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

நிஜமாவே சொர்க்கம்தான் கற்பனையே செமையா இருக்கு க்கா

ஹாஹா என்ன ஒரு வரலாறு க்கா ரேக்ளா பந்தயத்துல... குலசேகரன் புலம்புரது சரிதான் ????

வீட்டுக்குள்ள வரைக்கும் போயிருக்கானே குலசேகரன் அப்புறம் தான் சண்டை வந்துச்சா ? இந்த கிழவி எப்போ மண்டைய போடும் காண்டாகுதே ?

சூப்பர் எபி... என்ன நன்மாறன்ன தான் காணோம் ??
yup da, later part la thaan kulasegaranuku problem. arumbu schooling time la he was there with them.

athukullayaa inum ethanai perai aati vaikanum intha velaathaa :D athu aadithaan adangum

nanmaaran inum satru nerathil varavirukiraar

thanks kavya :love:
 
hii shahana :love:

yup, enna nadanthathunu ketirukanum. then i hate this discrimination when someone says, he is a boy and u r a girl ?

adivaangura vethanai iruke antha vethanai ?

ungalukaagave nanmaaran innum satru nerathil vara irukiraar ?

thanks a lottttt dear ?
அக்காஸ் நீங்க சொன்னது எனக்கும் பிடிக்காது. அவன் பையன், நீ பொண்ணு. நீ தான் பார்த்து இருக்கனும்னு சொன்னா கோபம் தான் வரும். ???
ஆனால் எது செஞ்சாலும் பிரச்சினை பொண்ணுங்களுக்கு தான் வரும் ??????.
நம்ம தப்பு பண்ணாம, தப்பு பண்ண பையனை தட்டி கேட்டாலும் நம்ம பக்கம் தான் தப்புன்னு சொல்லுவாங்க????.
போன பதிவு படிச்சபோ எனக்கு அதுதான் தோணிச்சு?. பெண்களின் உண்மை நிலையை அப்படியே காட்டி இருக்கீங்க ?.

நன்மாறன் வரப் போறானா....????. Waiting sisters ??.
 
Top