மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 7

Advertisement

??? semma semma akkas.
கிராமத்தின் எழிலை நீங்கள் விவரித்த விதம் அற்புதம்???.உண்மையிலேயே பச்சை பசேலென்று இருக்கும் இடம் சொர்க்கம் தான்.???
முதல் பதிவின் ரேக்ளா ரேஸின் பிளாஷ்பேக்கை இந்த பதிவில் அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.???
"கிளிமூக்கன்" "சப்பவாயன்"-அருமையான வர்ணனை?????"
"லோக்கல் லோகநாதன்" "சேத்துமடை சேதுராமன்"-நல்ல எதுகை மோனையான பெயர்???????

பசங்க பொண்ணுங்களை கிண்டல் பண்ணி, அடி வாங்கிட்டு போனாலும் பொண்ணுங்களுக்கு தான் அசிங்கம்????. முத்துசாமியும் ஆறுச்சாமியும் பெண்கள் பக்க நியாயத்தை கேட்டிருக்கலாம் ???.
சரியான நேரத்தில் குலசேகரனும், விக்ரமனும் வந்து தடுத்து விட்டார்கள் ????.

"மூஞ்சியில மீசை இருக்கிற அளவுக்கு மண்டையில மூளை இல்லை".???? கரெக்டா சொன்ன குலசேகரா???
"வேலுச்சாமி மாமாவை யாராவது அடிக்க வந்தா நீங்க இப்படி தான் பாத்துட்டு இருப்பீங்களா"-வேங்கையரிசியின் சாட்டையடி கேள்வி ????
ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதம் அற்புதம் ?????.

நன்மாறனை அடுத்த பதிவில் கெத்தாக கொண்டு வருவேன் என்று சொன்னீர்களே, ஒருவேளை நேராக பெண் கேட்டு மாப்பிள்ளையாக வந்து விடுவானோ ??????????.

அற்புதமான அருமையான பதிவு அக்காஸ்???????.

Eagerly waiting for your next update Mithra bharani sisters ??????.
 
Last edited:
அடியே நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை பாத்து வச்சி இருக்கீங்க..... புலி ஒரு பேச்சுக்கு என்றாலும் நீ அதை கல்யாணம் விஷயத்தொட சேர்த்து பேசி இருக்கலாமா
 
ரெண்டு அம்மிணியும் சரியாத்தா
பேசறாங்க
பாண்டியர்கள் வீரமும் பொறுமையும்
கொங்குமணத்தோட
அருமையான பதிவு
 

Advertisement

Advertisement

Back
Top