மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 6

Advertisement

Arumai sissy's...
Atha karuppan - kattakaari (puli)
Kattavandi - Simran
Naai sekar - Eli
Engaga intha peru lam pudichinga semaiya ah iruku ???
Aahhaa intha velaatha tha villi polaye..
நல்லா மேப் பண்ணிருக்க மஞ்சு ?

எங்களுக்கு கதை மறந்து போனாலும் உனக்கு மறக்காது ?(y)

நன்றி நன்றி ?
 
வேலத்தா கிளவிக்கு என் ஒரு வில்லாதனம் அப்போ அத்தை பையன் சரியில்லை அதை சரி கட்ட அரும்பு தான் கிடைச்சாளா.....

அரும்பு அந்த நாயி சேகர் சூப்பர்.... அதை விட அதை சமாளிச்ச விதம் அடி தூள்

அரசி பட்டையை போட்டு அப்பா கிட்ட நல்ல பேர் வாங்கி பாண்டியர் கிட்ட பல்பு வாங்கிட்டீயே
நம்ம நாலு பல்பு கொடுக்கைல நமக்கு ஒன்னு திரும்பி வர்றது சகஜமப்பா :ROFLMAO:

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ?
 
அடடே..... பாண்டியரு சிரிச்சுபுட்டாரு.......புலி ஏன் இப்படி மயங்கி நிக்குது? சரி இல்லையே?
சேகரு.... ஹாஹாஹா..... நாய் சேகர்.....ஹாஹாஹா.... ரொம்ப தான் தில்லு அரும்புக்கு.....
வெள்ளையன் so cute...... சுத்தி போடுங்க.
வெள்ளையன் நம்ம வீட்டு நாய் இல்ல க்கா. நம்ம குலசேகரன் வீட்டு நாயை தான் பாசமா நம்ம நாய்னு சொன்னேன் ?

நாய் வளர்தணும்ன்னு ஆசை பட் வீட்டுக்கு ஒன்னு போதும்னு சொல்லிட்டாங்க (அந்த ஒன்னு யாருன்னு கேட்கக் கூடாது)

நன்றி நன்றி ?
 

Advertisement

Advertisement

Back
Top