நன்றி பானு ம்மாமிகவும் அருமையான பதிவு,
மித்ரா பரணி டியர்
நன்றி பானு ம்மாமிகவும் அருமையான பதிவு,
மித்ரா பரணி டியர்
அத்தக்கருப்பன் உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனார் ????
இந்த வேலாத்தாவுக்கு என்னவாம்.. மரகதம்மா வைக்கிற கோழியை தின்னுட்டு அவங்களையே திட்டிகிட்டு இருக்கு..
குண்ன்ல .. ?? கட்டக்காரி, அந்த முத ஊசியை அத்தக்கருப்பனுக்கு குத்து.. ??
நாய்சேகர்.. ?? பளபளன்னு பாலிஷா வரும்னு பார்த்தா இப்படி பட்டைய போட்டு ட்டு இல்ல வந்திருக்கு..??
யானைக்கும் அடி சருக்கும் நம்ம அரசிக்கும் சருக்கிருச்சுNice ud dears
Story romba etharthama iruku!! Oru oru ud different characters!!! Nice to read!!!
Arumbu aapatha ku ena than prob??? Pavam marakatham!! Velayan was nice?
Analum arasi ya vachu ipdi comedy paniruka vendam!! Pavam doctor pulla!!
சீக்கிரம் தெரிய வரும் சரோஜா மாஅருமையான பதிவு
என்ன பிரச்சினை குலசேகரானுக்கு
அக்கா புருசனுக்கும்
நன்றி ?Nice
நன்றி சித்ரா மாNice update
?????First page???
Superb update Mithra Bharani sisters.??
பாவம் மரகதவள்ளி??. வேலாத்தாவை பற்றி படிக்கும்போது கோபமாக வந்தது ??.
இந்த வேலாத்தா தான் குலசேகரன் இவர்கள் வீட்டோடு பேசாமல் இருக்க காரணமா ???. தேவராஜனுக்கும் அரும்புக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் பார்க்கிறார்களா?????.Tooo bad.??
சேகரும் அரும்பும் பேசிக்கொண்டது அருமை.
"நான் இந்த வீட்டுக்கு வரத எந்த நாய் சேகராலும் தடுக்க முடியாது". சந்தடி சாக்குல அரும்பு அவள் மாமாவை கலாய்ச்சிடாலே?????.
வெள்ளையன் சோ க்யூட். ????.
லண்டன் - குண்டன்????
அப்பாவுக்காக பட்டய போட்டு இப்போ எல்லாரும் கலாய்க்கிற நிலைமைக்கு வந்துட்டாலே எங்க அரசி ????????.
"லட்சுமி-முத்துலட்சுமி"??????. மதில் சுவரை இன்னும் ஹைட்டா கட்டணுமா??அப்புறம் அவ எப்படி பா ஏறி குதிச்சி சினிமாவுக்குப் போவா??????. விக்ரமனும் நல்லா அரசிய வச்சி செய்யறான்???.
ரங்கநாயகியின் உதவும் குணம் அற்புதம் ???????.
I miss நன்மாறன் and அருந்தமிழ்தேவி??. அடுத்த பதிவுல வருவாங்களா ??
அட்டகாசமான பதிவு அக்காஸ்???????.
Eagerly waiting for next update. ??
பாவம் பெரியாத்தா தெரியாம கேட்டுப்புட்டாங்க மன்னிச்சுப்புடுங்Semma babies
Periyatha analum ungaluku romba kusumbuthanunga.. londan ah kundanu solipotang
Kannum kannum nokiya va
Vellaiyan super ngha amminies
நன்றி அக்கா ?சூப்பர்
யாரு வீட்டு நாயோ இப்போ குலசேகரன் வீட்டு நாயா வேலை பார்க்குது ??Soooo cute.??
நல்ல கம்பீரமான நாய். ??சூப்பரா போஸ் கொடுக்குது. ??