மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா வசமா மாட்டிக்கிட்டா???
கட்டக்காரி அத்தக்கருப்பன் கிட்ட மாட்டிக்கிட்டாளா.. ???
நன்றி சிந்து க்கா ?
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா வசமா மாட்டிக்கிட்டா???
கட்டக்காரி அத்தக்கருப்பன் கிட்ட மாட்டிக்கிட்டாளா.. ???
அது நிறைய இருக்கும் போகப் போக பாருங்க ?இவ்வளவு சேட்டைகளை செய்யும் ஆளா. அப்ப நெறைய பஞ்சாயத்து தான்.
வாவ் surprise
ஆமாம் 4 1, 4.2எல்லாம் கிடையாதா??
நான் ஏதோ ஆட்டக்காரி மாதிரி கட்டக்காரி னு நினைச்சேன்..... நீங்க சொல்லவும் தான் தெரிஞ்சுகிட்டேன்.... நாட்டு மாடு பெயர்கள் என்று..... nice.
அது எப்படி கரெக்ட் ஆக மூக்குல வேர்த்துருமா பாண்டியனுக்கு?? புலியை கூண்டில அடைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான் போலேயே?? அடுத்த epi நாளைக்கா?? ?
அதுதானே!! அநியாயம் அக்கிரமம்Night show பாக்க நிம்மதியா பிக முடியுதா இந்த பாண்டியர்கள் நகர் வலம் வந்து இப்படி காரியத்தை கேட்டுத்துடங்களே
நன்றி சித்ரா ம்மாNice
நன்றிNice
நானும் ஒவ்வொரு எபியா நன்மாறன் எங்க இருக்கான்னு சொல்லிட்டே வர்றேன் இன்னுமா கிடைக்கலை ??Semma thrilling epi sisters.
அரசி அது எப்படிமா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எங்க விக்ரமன் கிட்ட மாட்ற ???. ஃப்ளாஷ்பேக் சூப்பரா இருந்தது அக்காஸ்???.அரசியும் விக்ரமனும் பேசிக்கொண்டது சூப்பராக இருந்தது.??
இங்க எங்க அரசி மாட்டிக்கிட்ட மாதிரி அங்க அரும்பு மாட்டிக்கிட்டா சேகரன் கிட்ட??. சேகரனுக்கும் அரும்போட அப்பாவுக்கும் தனிப்பட்ட பிரச்சினை ஏதாவது இருக்கா ???.
இருந்தாலும் இவங்களுக்கு பயங்கர தைரியம்தான்???. இவ்வளவு ஸ்ரிக்ட்டான அப்பாக்களை வச்சுகிட்டே செகண்ட் ஷோ சினிமாவுக்கு போறாங்க அரசியும் அரும்பும் ???.
என்ன சிஸ் இந்த பதிவுலையும் நன்மாறன் வரவில்லை??.
Good going sisters.??
கிடைச்சுட்டான் சிஸ் ??படிச்சிட்டேன் சிஸ்???நானும் ஒவ்வொரு எபியா நன்மாறன் எங்க இருக்கான்னு சொல்லிட்டே வர்றேன் இன்னுமா கிடைக்கலை ??
நல்லவேளை கிடைச்சுட்டான். இல்லைனா நாங்களே இழுத்துட்டு வந்து கொடுத்திருப்போம் ?கிடைச்சுட்டான் சிஸ் ??படிச்சிட்டேன் சிஸ்???
அக்காஸ் உங்க கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும் நினைச்சிருந்தேன்.?நல்லவேளை கிடைச்சுட்டான். இல்லைனா நாங்களே இழுத்துட்டு வந்து கொடுத்திருப்போம் ?