Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 30 Final

Advertisement

நெம்ப அட்டகாசமான கதைங்க
அம்மணிங்களா
அரசியோட ரவுசு அவ மகனுக்கு
இருக்குதுங்
தமிழ் அழகு பாப்பாளுங்
அரும்பு மகனும் குறும்புதே
கொங்கு மண்வாசத்தில
அல்லாரையும் நினப்பாவே
இருக்குங்
நெம்ப நன்றிங்கோ???
மிக்க மகிழ்ச்சி ?

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சரோ மா

?????
 
Semmmaaaa kadhai akkaasss....

Rekhala race la start panni athulaye mudicha vitham rmba arumai ....

Ungaloda way of writting and kongu tamil manam maaraama neenga eluthiya vitham arumaiyo arumai...

3 jodi oda kadhal, paasam , thavippu, yekkam, settai, kurumbu, and family ellame super...

Kadhai la vara 3 jodi and avanga kuttiess nu ellaroda azhagana tamil peyarum rmba arumai...

Ithoda iyarkkai vivasaayam, iyarkkai uram, naadu maadu, naadu kozhi, nellu & thennai pathi lam solli nammoda paarambariyam & kaalacharatha enga manasu la vithachirukinga akkasss...

Namma vikraman ku panchayat thalaivar posting ah super...

Final pottathum epilogue kekanum nu nenachen bt athuku vaaippe ilaama final epi laye ellam kuduthu subbama mudichitinga ka...

Ippo Na ethavathu ketkanume ena ketkalam.... aahaann part 2 kudunga akkasss...

Ungaloda intha Manathodu Mann Vaasam novel.... Engal manathil endrum vaasam veesikkonde irukkum...

Intha novel contest la neenga vetri pera enga ellaroda manamaarntha vaazhukkal akkasss...

Kadhal athikaaram oda nxt epi ka eagerly waitting akkasss...
Hi manju ?

Very happy to hear ur views

Enjoyed reading your comments throughout the story. Thanks much for ur detailed comments and wishes ?

Thanks a lot for ur support from the beginning. Kathal athigaram ah!! Varum varum

?????
 
காங்கிரட்ஸ் டா உங்க ரெண்டு பேருக்கும்.... முக்கியமாக கதை களம் பெயர் தேர்வு ரெண்டும் அருமையோ அருமை.....

இயற்கை விவசாயம் காளைகளின் வகைகள் நாட்டு விலங்குகள் பற்றின தகவல்கள் அதோட அழகான காதல்.....

ரொம்ப ரொம்ப அழகான இனிமையான படைப்பு வாழ்த்துக்கள் மித்ரா பரணி
மிக்க மகிழ்ச்சி தரணி ‌க்கா ?

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும்

?????
 
Sprrrr sprrrr semma sisssys aaramicha edayhulaye kadhaiya arumaiya mudichutinga....lovely pairs and loveable relations ....namma paarambaryam kalacharam nu azhaga kadhaiya solli mudichurukinga.....enga manasa vitu epoum pogatha alavuku man vasam nerainju eruku....so much thanks for giving a fabulous story to us.....gud luck sissys.... :love: :love: :love: :love: :love: :love:
Very happy to hear ?

Thanks much for ur comments and wishes gayu

?????
 
Top