Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 30 Final

Advertisement

Hai drzzz...
Anaithum subam ♥♥ Inaiku vera level epi than.... Cute Kutties name selection la Miga Arumai da ?? Last la Photo athum description oda apdiye kan munadi feel pana vaikuthu, apdi oru semma end ?? Title ku romba yeththa mari nejamaley MANATHODA MANVAASAM than ?? Namba kongu Tamizh, narrative and descriptive way and style of given la very very fantastic drzz ???? Am so so Happy tat nanu ungaloda intha trvel la oru part eh irunthathuku ?? My whole hearted wishes for ur upcoming journey my Sweethearts ???? Al the best drzzz....
Very happy to hear ?

Thank you so much for ur comments and wishes dr kavi

?????
 
Arumai . Alagana mudivu.
ரேக்ளாவில் ஆரம்பித்து ரேக்ளாவில் முடிச்சாச்சு
அரசி மாதிரி சேட்டைகார வேந்தன்???
மண் வாசனை மனதை மயக்குது
இயற்கை விவசாயம்,மாடு வளர்ப்பு, i
&kovil thiruvizha alagana varnanai. Nice sissy's
Vaazhthukal
மிக்க மகிழ்ச்சி ?

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தேவி க்கா

?????
 
Adada vaarisunga kooda ammangala polave porandhurukkunga arasikkum aeumbukkum indha epi fulla ve semya irundhichi oru family movie patha feel thank you so much Mithu barani for this lovely novel with different slang come soon with a new story guys??????
Happy to hear ?

Thank you so much for ur support from the beginning Prabha kaa. Will come with a new story asap

?????
 
Awesome update Mithra Bharani akkaaaassss ?????????????

நன்மாறன் அருந்தமிழ் தேவியின் குட்டி இளவரசி 'நற்றமிழ் நங்கை'...?????
அழகான பெயர் தெரிவு அக்காஸ்...??
அவர்கள் இருவரின் பெயரை சேர்த்தார் போன்று அருமையாக அமைந்து இருக்கிறது...?‍?‍????

அதே மாறா காதலோடு இருக்கும் மாறனும் தமிழும்....?❣❣❣

அத்தகருப்பன் கட்டகாரியின் தவப்புதல்வன் அழுக்குமறையன்....????????
வேங்கையரசி விக்ரமபாண்டியனின் குட்டிசிங்கம் 'வேந்தன் வேங்கடவன்' ?
அற்புதமான பெயர் தெரிவு??????

பசு மாட்டின் மடியில் அவன் பால் குடிப்பது போல் இருந்த காட்சி அருமை அக்காஸ் ?????????

அத்தக்கருப்பன் கட்டகாரியின் பொம்மையோடு குட்டி பொம்மையாக அழுக்குமறையனின் பொம்மையும், அரசியின் நினைவுகளும் அற்புதம்...?‍?‍?????????????

குலசேகரபாண்டியன் அரும்பின் செல்வமகன் 'தீரன் தீந்தமிழன்' ?????????????
மிகவும் அருமையான பெயர் அக்காஸ் ?‍?‍????????

அவன் அப்புச்சியோட மீசைய புடிச்சி ஒரு இழு இழுத்துட்டானே....??????????????
குலசேகரனால முடியாதத அவன் மகன் செஞ்சிட்டான்னு அவனுக்கு எவ்வளவு சந்தோஷம்...?‍???????????????????????
மாப்பிள்ளை உபச்சாரம் பயங்கரமா இருக்கே குலசேகரனுக்கு...?????


"மீண்டும் ஒரு ரேக்ளா ரேஸ்"????

மாரிமுத்தின் பேச்சோட ஆரம்பிச்சது சூப்பர்...???

லோகநாதனும் சேதுராமனும் திருந்தியதை அருமையா சொல்லியிருக்கீங்க....???

"மீண்டும் பாண்டியர்களே ரேக்ளாவில் வென்றார்கள்..." ?????????????

கடைசியில் எல்லோரையும் நிற்க வைத்து எடுத்த புகைப்படம் அருமை?????????
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை யாரையும் விடாமல், எல்லோரையும் இறுதிப் பதிவில் கொண்டு வந்தது அற்புதமோ அற்புதம் அக்காஸ்...??????????????

இப்படி ஒரு அழகான அருமையான நாவலை தந்ததற்கு மிக்க நன்றி மித்ரா பரணி அக்காஸ் ?????

மண்வாசம் என்றும் எங்கள் நெஞ்சில் நீங்காமல் வீசும்....????????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மித்ரா பரணி அக்காஸ்...????????❣❣❣

இந்தக் கதைக்கு எபிலாக் வேண்டாம் கா....??? ஆனால் செகண்ட் பார்ட் கண்டிப்பா வேணும்...????????
மூன்று ஜோடிகள் குட்டீஸின் பெயர் அருமையா இருக்கு...❣❣ அப்படியே 2nd ஜெனரேஷன வெச்சு செகண்ட் பார்ட்
எழுத வாழ்த்துக்கள் அக்காஸ்.... ???????
Hi barbie ?

Enjoyed reading your comments throughout the story. Thanks much for making manvaasam more memorable ? as always, loved ur detailed comments.

Second part!!! ? parpom

Thank you sooo much for ur support from the beginning. Thanks a lotttt ?

?????
 
Top