Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 23

Advertisement

Akka mawala kattinawan ellam aandiyaththan pohonumamung..????
Kulasekaraaaa unna nai sekaraa maththiduwa polaye un ponjadhi..??
akka thangai rasiyagittanga doi..??
Aaruchchami as usual geththuchchami dhaen.. uram paththi pesottu poha wandaaraamaam...???
Innikkum epila moonu jodiyum irukkaradhaala zoopper epiya irukku mithranees..?????❤❤❤
 
???

அட கெரகம் பிடிச்சவனே.... ???அக்கா மவள கட்டினவன் எல்லாம் ஆண்டியாத்தான் போகணும் போல.. ??? இனி ரேஷன் கடைக்கும் உன்னையே கூட்டிட்டு போறேன்.. ???

என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே

இந்த வேலாத்தா கிழவிக்கு குசும்ப பாரு... குழம்புல ருசியும் இல்ல.. மணமும் இல்லையாமே.. அதான் நீயும், உன் பொண்ணும் நல்லா குணமா இருக்கீங்களே.. அது பத்தாதா..
அக்காவும் தங்கச்சியும் பேசி ராசி ஆயாச்சா.. ☺☺☺
நல்ல பாட்டு நம்ம சேகரனுக்கு :p:p

வேலாத்தா தான் நம்ம மீசை கிட்ட பல்ப் வாங்கிடுச்சே சிந்து க்கா.. உங்க மனசு இன்னுமா ஆறலை :LOL::LOL:

மிக்க நன்றி :love::love::love::love:
 
haha vellaiyan elupurathu thaan intha Picture raa ????

akka seriously moonu jodiyum vanthaal thaan oru satisfication kidaikuthu ??? lovely

that sandai dialogue.. aaruchami vendakka kulambu... kattakaari thakarupan convo.. akka thangachi paasam ellam padikave sooperaa iruku waiting for next epi kaa ?
எஸ் டா ;) பிக்சர் எப்படி!! :LOL::LOL:

ஆஹான்!! தினமும் மூணு பேரையும் கூட்டிட்டு வர ஆசைதான்.. ஆனால் மூளை கலங்கிவிடும் போல் இருக்கிறது மகளே :cry:

மிக்க நன்றி டா காவ்ஸ் :love::love::love::love:
 
அருமையான பதிவு☺☺☺.அரசியும்,தமிழும் பேசி சமாதானம் ஆகிட்டாங்க.
அக்காமவள கட்னவனெல்லாம் ஆண்டியாத்தான் போகோணுமோட்ருக்குது???.
குலசேகரனின் மனக்குமுறல்கள் :LOL:

மிக்க நன்றி :love::love::love:
 
டேய் குலசேகரா,உன்ர பொண்டாட்டி உன்ன உண்மையான நாய் சேகராவே மாத்திடுவ போல டா.. ???

குழாய் அடி சண்டை சீன்ஸ் & டயலாக்ஸ் செம்மம ???

மீசை இப்போ கொஞ்ச நாளா தான் சரியா பேசற & யோசிக்கிற...

ஆறுச்சாமி எப்பவும் போல கெத் து தான்..

விக்ரமா, அரசி பாட்டுலாம் பாடி மன்னிப்பு கேட்குறா கொஞ்சம் மலை இறங்கு பா...

அரசி, தமிழ் சகோர பாசம் அருமை...
?? ஹிஹி தட் வெத்தலை வெத்தலை ஆஹ்!! நீ நோட் பண்ணி சொன்னதுல ரொம்ப சந்தோசம் மஞ்சு ?

அவ பாடவும் தான் க்ளோஸ் யுவர் மவ்த்னு சொல்லறதுக்கு பதில் இறக்கி விட்டுட்டு போய்டுவேன்னு சொல்லிட்டான். அவ்ளோ அருமையா பாடிருக்குறாங்க நம்ம அம்மணி ??

நன்றி நன்றி ????
 
Top