Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 23

Advertisement

யோவ் ஆறுச்சாமி
உம்பட மவளைப் பார்க்க வந்தேன்னு சொல்லாம என்னமோ உரம், யூரியா ஆர்யான்னு சொல்லுறீங்கோ
இதெல்லாம் நல்லாயில்லீங்கோ
அம்புடுதேன்
நல்லவேளை பருத்திக்கொட்டை புண்ணாக்குன்னு சொல்லலை ??

நன்றி பானு ம்மா ???
 
Paavam kulasekaran .. vellaiyan vanthu elupra nilai????
Arumbu appaku ippo than puthi vanthu irukku
Arasiyai parka veetuku vanthutaaru arusamy
Maranam vanthachu
Nice epi sissy's
வெள்ளையனாச்சும் வந்து எழுப்புறானேன்னு சந்தோஷப் படாம அவனை புடிச்சு தள்ளி விட்டுட்டான் திஸ் சேகரன் :cautious:

நன்றி நன்றி தேவி க்கா ???
 
Awesome update Mithra Bharani akkass ?????

ஃபர்ஸ்ட் சீனே செம சிரிப்பு... குலசேகரா நீ ரொம்ப பாவம் டா...??????????
பார்ரா... ஊருக்குள்ள இவனுக்கு இருக்க செல்வாக்க...????
குழாயடி சண்டை போடுறவங்க இவனுக்கு மட்டும் வழிவிடுறாங்களே....?????????

ஒரு வழியா பெத்த பொண்ண பார்க்க, மனசு இறங்கி வந்துட்டாரா ஆறுச்சாமி...????

மீசை இப்பதான் கரெக்டான ரூட்டுல போறாரு...??
வக்கனையா சூப்ப குடிச்சிட்டு வியாக்கியானம் பேச வந்துட்டாங்க வேலாத்தா...??????
மீசை கிட்ட செம நோஸ்கட் வாங்கினாங்க...????????

அரசி சாங் செலக்சன் சூப்பர்...???
விக்ரமன் என்ன ஃபீலிங்கே இல்லாம இறக்கி விட்டுட்டு போயிடுவேன்னு சொல்றான் ??????

எப்படியோ அருந்தமிழ் தேவி மனசு வந்து பேசிட்டா அரசி கிட்ட...?????

அருமையான, நிறைவான பதிவு அக்காஸ்....?????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
அதுதான் அவரு செல்வாக்கு ?? யாருக்கு தெரியும் அவங்களுக்கு தண்ணி பிடிச்சு கொடுத்து பொதுசேவைல ஈடுபட்டிருப்பானா இருக்கும்

:LOL::LOL: அதே அதே மீசை கிட்ட பிக் பல்ப்

:p:p அது பீலிங் இல்லாம இல்ல பாப்பா. நம்ம அம்மணி அந்த அழகுல பாடிருக்காங்க. அதுக்கு அப்பறம் எவ்வளவு அக்கறையா பேசுனாரு விக்ரமன் :love:?

நன்றி சஹா ????
 
Top