?? சேகரனை வச்சி செய்யுறதுல அப்படி ஒரு ஆனந்தம்ஹாஹாஹா nice epi dears.
இந்த epi ல அம்புட்டு பேரையும் கூட்டிட்டு வந்துட்டீங்க ..... so lovely.
வெள்ளையன் கேமராவை பிறாண்டும் போட்டோ பார்த்தவுடனே புரிஞ்சுடுச்சு..... சேகரனை வச்சி செய்ய போறீங்க ன்னு......
ஹிஹி சாரதாமா வரலைன்னு சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன்
நன்றி க்கா ???