Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 19

Advertisement

Ada ponga pa!! Arumbu kulasekaran seri panitingale nu santhosa paten!! Ipdi vengai & vikraman ah mudila vachutingale!!! Pavam vengai ena pesrom nu teriyame ye pesitu iruka!!!

Ithula tamil vera inum confusion laye iruka!! But maran inum Confident ah irukan!!! Aduthu ena nadaka pokutho!!!
 
Last edited:
கும்மி முடிச்சாச்சா அக்காஸ் வேங்கை விக்ரமன் வாழ்க்கையில :confused: ? இனி கல்யாணம் நடந்தாலும் சண்டைதான் ??

yappa kulasekara ennada pannapora seekiram pannu summa thaali kattura nerathula thaan shock tharatha

aagha motham friends kalyanathai paarka mudiyaama panniteenga ??? avangalai vitte ungalai adikka solren
 
Last edited:
Superb update Mithra Bharani akkass ???

"தமிழ் வரலன்னா என் வாழ்க்கைல யாரும் கிடையாது"??????
மாறன் காதலிச்சே கொல்வான் போலிருக்கே.....???????

இந்த மீசைக்கு சுத்தமா கூறே இல்ல?????.அந்த போட்டோகிராஃபருக்கே தெரிஞ்சிருக்கு...?? "கிளிய வளர்த்து கருங்குரங்குகிட்ட கொடுக்கிறாங்க"ன்னு???????????

"எலிக்குட்டி"????
"மூக்கு பொடப்பா இருந்த இப்படித்தான் யோசிக்க தோணும்"????????

குலசேகரனுக்கும் அரும்புக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள் நகைச்சுவையுடன் அருமையாக இருந்தது அக்காஸ்??????????.

"நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு ஞாபகம் வச்சுக்கோப்பா... நீ பாட்டுக்கு உன் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போய்டபோற"???????????

குலசேகரன் ஏதோ சூப்பரா பிளான் பண்ணிட்டான் போல...?????

ஒருவழியா ஆறுச்சாமி வேங்கையரசிய புரிஞ்சுகிட்டார்????.
தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடந்த புரிதல் பேச்சுக்கள் அற்புதம் ??????????.

தமிழோட மனசுல அரசியோட பேச்சு ஆழமா பதிஞ்சிடுச்சு???.இதனால ஏதாவது மாற்றம் வருமா ???.

நல்லா.... போயிட்டு இருக்கேன்னு நினச்சேன்....?? கடைசியா அழ வச்சிட்டீங்களே அக்காஸ்....???

அரசியோட மனக்குமுறலை படிச்சிட்டு மனசே பாரமாகிடுச்சு...?????

"உன்ரனால என்னைய விட்டு எங்கேயும் போகமுடியாது"????
செம டயலாக் அக்காஸ்... ????

விக்ரமனோட Opening நல்லாதான் இருந்துச்சு....???ஆனா finishing சரியில்லயேப்பா....???.

அவன் என்ன சொல்ல வந்தான்னு முழுசா கேட்காம இப்படி வார்த்தையால அவன அடிச்சிட்டாளே அரசி...?????????.

விக்ரமன் நன்மாறனோட சேர்ந்து ஏதாவது ப்ளான் பண்ணிடானோ....??????

வட்டார வழக்கு உங்கள் எழுத்தில் அற்புதமா இருக்கு அக்காஸ்....???????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaaaassss ??????
 
Last edited:
Top