அரசி, நீ காளைக்காக தானே இதை படிச்ச ?????
Athu oru true incident vechu ezhuthiyathu ? that much love they have for cattlesArumaiaana padhivu....Maaran and tamizh feelings were expressed well...??.. enna Panna poara tamizh,manadhu solvadhin padi mudivu eduku poaralaa...
Vikraman father's death, kan mun nigalra maadhiri irunduchu.??
As expected, Arasi profession declare pannitinga. ?? Eagerly waiting for the next ud.. ???
Thanks much Chitra maa ?Nice update
Neenga sonna guess ithu thana!! Kadasi varaikum sollave illa paarunga neenga. Well guessed kaa ?Lovely ud da!!
Arasi is really amazing???? enaku mothalaye intha doubt irunthuchu!!! Oru ud la oru lady ya nayagi patti car la kutitu poka solrapa iva amaithiya irupa!! Iva doctor thana en ethum panala nu ninachen!!! But iva Vetneary doctor anathuku ipdi oru flashback ethir pakalam!!!
Inum 2 more uds elam seri akirumnu solirukinga!!! Eagerly waiting how you gals are going to take through the flow!!
Thanks much ?Nice update.
Maran porumaya irunthalum pavam avaru manasukulla puyal ? adichtu thaan irukum. Tamil enna panranga nu parpom ??Arundhamizh iruthalaikkolli pola thavikkarale analum maaran innum nambikkai izhakkala adhaivida mukkiyam thamizh kitta kovappadama irukkaradhu sema character
Vengai arasi perukku ethaapola padippa select panni irukkaa
Ullunarvu apdiya solluthu ? 3 marriage nadakutha poruthirunthu parpomஇன்றைய எபிய எப்பிடி சொல்றதுன்னு தெரியல அக்காஸ் ???
வேலுச்சாமி & மாடுகள் பற்றிய இன்றைய பதிவ படிக்கும் போதே மனசு ரொம்ப கனத்துப் போச்சி???
மாறா உன்னோட காதலும், பொறுமையும் அவ்வளவு அழகு டா ♥♥♥
வேலுச்சாமி பற்றிய ஆறுச்சாமி யோட மனநிலை & கிராமத்தில் மாடுகளுடனான மக்களின் வாழ்க்கை பிணைப்பு பற்றி அருமையா விளக்கிருக்கிங்க ???
இனி இங்க எந்தப் பிரச்சினையையும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்...
வாவ் வாவ் செம்ம ????
அரசிம்மா உண்மையாவே நீ உன் பேருக்கு ஏற்ற மாதிரி வேங்கை அரசியே தான் ???????
3 ஜோடிக்கும் ஒரே நாள்ல கல்யாணமா அக்காஸ் ?
அரசி தான் அரசிதான் உணர்த்திட்டா