Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 18

Advertisement

ஐயோ பாவம் வாயில்லாத ஜீவன்கள்
மனிதர்களைப் போல இந்த மாடுகளுக்கு இன்ன இடத்தில் வலிக்குது இன்ன மாதிரி பிரச்சனைன்னு வாய் திறந்து சொல்ல முடியுமா?
ஓ நம்ம வேங்கையரசியக்கா வெட்டனரி டாக்டருங்களா?
அதானே பார்த்தேன்
அன்னிக்கு ஒரு புள்ளைத்தாய்ச்சி பொண்ணை கார்ல கூட்டிட்டு போன்னு நாயகி மணியனிடம் சொல்லும் பொழுது இந்தம்மா டாக்டருதானே
அந்த கர்ப்பிணியை அரசி ஏன் ஒரு டெஸ்ட் கூட பண்ணலைன்னு நானும் நினைத்தேன்
கடைசியில் பார்த்தாக்க அரசி அம்மிணி கால்நடை டாக்டராம்ப்பா lp
? What a miracle!! Finally Mummy follow pana started

Veterinary doctor thaanga banu maa ?

Well guessed ?

Thank u banu maa ?
 
அக்கா.. ??? டாக்டர் டாக்டர்ன்னு சொன்னீங்களே என்ன டாக்டர்ன்னு மறைச்சுடீங்களே செம செம ??


அப்போ வேங்கை ஊரு விட்டு போனதுக்கு என்ன காரணம்.. சண்டை போட்டுக்கிட்டங்களா என்ன ??

மாறன் தமிழ் ???? பாவம்

மாறன் விக்ரமன் ஏதோ பிளானிங் மாதிரியே தெரியுதே.. அநேகமா எனக்கு மூணு ஜோடி கல்யாணமும் ஒரே நாள்ல நடக்க போற மாதிரியே உள்ளுணர்வு சொல்லுது ???❤❤❤
Paaru hide panathala thaan sema sema solra. Munaadiye solirnthaa ooooh maatu doctor ah nu poirupa ??

Ullunarvu appadi ellamaaa solluthu ? akka va avlo namburayaa dawww ?

Iniku epi undu night post panrom ? maran Tamil enna than mudivu panranga parpom

Thanks much kavya ??
 
மாறா இன்னும் உன்னோட லவ் மேல உனக்கு இருக்குற நம்பிக்கை சூப்பர்....

அரசி வெட்னரி drயா தான் இருப்பானு நினைச்சேன் சூப்பர்
Well guessed kaa arasi is a vet?

Kathirunthu kaathirunthu song than maran right now ?

Thanks much ??
 
Wow....superb naration Mithra Bharani akkaaaassss ??????????.

ரொம்பவும் கனமான பதிவு...?????.

மாறன் தமிழை திட்டி இருந்தா கூட கொஞ்சம் மனசு ஆறி இருக்கும்....???. இவன் அவ மேல நம்பிக்கை வைச்சே கொல்றானே...?????

மாறன் கூட பேசிக்கிட்டு இருக்கும்போது, விக்ரமன் கூட வண்டியில் போனா அவனுக்கு எவ்ளோ வலிச்சு இருக்கும்?????.

ஆறுச்சாமியோட எண்ணங்களை அழகாக விவரிச்சிருந்தீங்க அக்காஸ்ஸ்ஸ்....?????????.அதுவும் அவர் அரசிய பற்றி பாராட்டி பேசுவதைக் படிக்கும்போது அவ்வளவு ஹாப்பியா இருந்துச்சு??????.

பிளாஷ்பேக் ரொம்ப ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு அக்காஸ்ஸ்????.

காளைகளின் நோயைப் பற்றி படிக்கும் போதும், வேலுச்சாமியின் இறுதி நிமிடங்களை படிக்கும்போதும் மிகவும் வருத்தமாக இருந்தது ????.

உங்கள் எழுத்தின் மூலம் அதை எங்களுக்கு அற்புதமாக நீங்கள் உணர்த்தியுள்ளார்கள்....??????????.

வேங்கையரசி??????

இன்னைக்கு பதிவில அரசி உண்மையாலுமே அரசி மாதிரி செம கெத்தா இருந்தா ?????

வேலாவுக்கும் வீராவுக்கும் சீக்கிரம் சரியாகிடனும்??????

அரசி அவளோட வேலுச்சாமி மாமாவுக்காகத்தான், இந்த படிப்பை எடுத்துப் படித்தாளோ??????.

Eagerly waiting for your next update Mithra Bharani akkaaaassss ??????
Athuthan maran. Oru vartha thappa pesala he s still hoping ??

Fb based on a real incident da ? athan I wanted to mention those diseases.

Iniku epi iruku ? night post panrom

Thanks much for ur comments ???
 
Top