Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 16

Advertisement

ஏன் தமிழ் அரசி ரெண்டு பேரும்
எந்த முயற்சியும் செய்யாமல் இருக்காங்க
மாறன் நம்பிக்கை எதனால்
விக்ரம் அப்பாவுக்கு குடுத்தவாக்கு
அரசிய கட்டிகுடுக்கலாமே
Good questions saro maa ?

Tamil ku appa varthayai meeri enna panrathunu decide pana mudiyatha situation

Arasiku akka valkai sambantha patathala mudivu eduka mudiyatha situation

Maran avaroda love ah antha alavu namburaar

Moothaval irukum pothu ilayaval pathi epdi yosipaaar aaruchami. And enna vaaku koduthaar nu avar sollama namaku theriyathu ilaingala.

Let's wait and watch

Thanks much ?
 
Heaveyana பதிவு.
எனக்கு உடன்பாடில்லை.
From the beginning epis compare panum pothu ithu Konjam heavy thaanga

Situation marum varai konjam varuthama irukalam. Ithuve needikathu illaingala.. story adutha kattathuku nagarum pothu relax aydum

No worries ?

Thank you!!
 
Top