pota kotai ellam alichitu mothalla irunthu kodu podalamnu kaa ?@Kavyajaya paru da nan sonen la!!! Intha girls ena pani vachurukanga nu paru!!
En da intha kolaveri Ungaluku??? Nala thana poitu irunthuchu!! Ipdi mothama ataya kalachu vitutinga!!!!
thank u prabha kaaAaruchamy rendu ponnunga vazhkkailaiyum perusa kuzhappi vittuttaru
Arundhamizh nilaimai dhan romba pavam
thank u chitra maaNice update
me : appadi 17th update potachu ini namla mannichiduvaaமீ.. ? ? ?
நோ கமெண்ட்ஸ் இன்னக்கி போங்க போங்க... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி ஒரே கல்யாணத்துல ரெண்டு ஜோடிய பிரிக்க பாக்குறீங்களா... ???
மாறன் பாவம் என்ன பாடுபடுறானோ ?? சந்தோசமா இருந்த புள்ளைங்க மூஞ்சி இப்படி ஆகிருச்சே நான் சந்தோசமா வந்து இப்படி ஆகுன கதையா ???
நோ கமெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு புலம்பிட்டு இருக்கேன் பாருங்க ???
nandri baanu maaமிகவும் அருமையான பதிவு,
மித்ரா பரணி டியர்
neenga ella kottayum alinga naanga mothalla irunthu match pannurom ?????
ஐயையோ என்னது இது??? ??? இப்படி எல்லாம் ஜோடியும் மாத்தி விடுறீங்களே.. ???? அரும்புவுக்கு அந்த தேவராஜனை கோர்த்து விட்டாச்சு.. தமிழுக்கு விக்ரமனை கோர்த்து விட்டாச்சு.. அப்ப அரசிக்கு மாறனா??? இல்ல குலசேகரனா??? ????? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?????