Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 1

Advertisement

ஹாய் அக்காஸ்... நல்ல ஆரம்பம் அழகான எழுத்து நடை அரும்பு பொண்ணு பேரா புதுசா இருக்கு நன்மாறன் கூட செம மண்மனம் மணக்குது எபி முழுதும் ??? ஒருநாள் விட்டு ஒருநாள் வந்துருவீங்களா கண்டிப்பா ?
 
ஹாய் டா காவ்யா :love:

அரும்பு எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க பேரு. சோ சுட்டுட்டேன் ?

ஆமா ஒருநாள் விட்டு ஒருநாள் கன்பார்ம் ?

மிக்க நன்றி ?
 
ரேக்களா ரேஸ் பாக்க நானும் வந்துட்டேன்..... ஹா ஹா பெரிய பாட்டாளமே இருக்காங்களே..... ஒரு ஜோடி confirm ஆகிடுச்சு மீதி எல்லாரும் யாரு யாருன்னு பாக்க வாய்ட்டிங்
 
ஹாய் தரணி க்கா ?

கண்டுபிடிங்க பார்க்கலாம் ;)

மிக்க நன்றி ?
 
Superb starting sisters.
ரேக்ளா ரேஸ் நான் பார்த்ததில்லை. ஆனால் இங்கே படிக்கும்போது பார்த்த ஒரு ஃபீல்.
விக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன் ? இந்த முறையும் ஜெயிக்க வாழ்த்துக்கள் ????
அரும்பு ?. பெயர் வித்தியாசமாக இருந்தாலும் அருமையாக உள்ளது. ??

அரசி??. வரும் போதே சண்டையோடு தான் வருவியா மா ???. ஆனா நியாயமான சண்டை???
நன்மாறன் என்ட்ரி சூப்பர் ??.
யாருக்கு யார் ஜோடியோ??

உங்களுடைய எல்லா கதையும் நான் படிச்சிருக்கேன் அக்காஸ். உங்களுடைய வித்தியாசமான எழுத்து நடை எனக்கு ரொம்பவே பிடிக்கும் ???. அதுவும் ஹீரோ ஹீரோயினுக்கு நீங்கள் வைக்கும் பெயர் அற்புதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் ??. இந்தக் கதையில் வரும் பெயர்களும் அற்புதம்.
காதல் அதிகாரம் எப்போ கண்டினியூ பண்ணுவீங்க அக்காஸ்??. Eagerly waiting for Agara and Yadhu.
 
? வாவ்....! யாரு குட்டிமா நீங்க??

எங்க இருந்தீங்க இவ்வளவு நாள்!! இப்படி ஒரு ரீடர் இருக்குறதே தெரியலை.. very much happy to hear that u liked all our works :love: thanks a lottttt for taking ur time in sharing this with us ?

காதல் அதிகாரம் நிச்சயம் ஒருநாள் வரும். on one fine day ;) எப்போன்னு எங்களுக்கே தெரியலை ? somehow we lost our spark there. கடனுக்கு எழுதக் கூடாது இல்லையா. அதோட ஃபீலே போய்டும். that's a precious gem ரொம்ப ஸ்பெஷல் எங்களுக்கு.. சோ அகரா அண்ட் யதுவை எப்படியாவது கூட்டிட்டு வரப் பார்க்கிறோம். ?

நாள் ஆனாலும் கண்டிப்பா வந்திருவாங்க. (y)(y)

மிக்க நன்றி சஹானா ??
 
இங்கதான் அக்காஸ் சுத்திகிட்டு இருந்தேன்.??
இப்போதான் சைட்ல ரிஜிஸ்டர் பண்ணி கமெண்ட் போடுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ??
இத்தனை நாள் காலேஜ் போற பிஸில இருந்தேன்??. அப்பவும் உங்களுடைய எல்லா கதையும் படிப்பேன்???. கமென்ட் போடனும்ன்னு ரொம்ப நாள் ஆசை.
இப்போ லாக் டவுன்ல இருக்கிறதுனால ரிஜிஸ்டர் பண்ண வீட்ல பெர்மிஷன் கிடைச்சது.??
அதான் உடனே வந்து எல்லா கதைக்கும் கமென்ட் போட்டுட்டு இருக்கேன் ??.

நீங்க எப்ப வேணும்னாலும் அகராவையும் யதுவையும் கூட்டீட்டு வாங்க அக்காஸ். We will wait for them. ?????
 
sure da.. will come with them very soon ?
 
Top