Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 1

Advertisement

அருமையான ஆரம்பம் dears.
நல்லாவே சிரிச்சுடுவோம்..... நீங்களும் நெறையா uds கொடுக்கணும்....... :love: :love:
ஒரு ஜோடி யாருன்னு ரொம்ப பிரகாசமா தெரியுது...... அரசி &பாண்டியன்.
மிச்ச ரெண்டு ஜோடி யாருன்னு அடுத்த ud ல சொல்லுங்க..... இந்த நன்மாறன் யாரு??
 
வாவ் அக்கா உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம் ? ?

கண்டிப்பா க்கா இது பெரிய கதை தான். நெறைய uds உண்டு ?

அப்படியே சிரிச்சிட்டே கதைய முடிக்குற வரைக்கும் எங்களையும் கொஞ்சம் கண்கலங்காம பார்த்துக்கோங்க ?

நன்மாறன் யாருன்னு போக போக பார்ப்போம் ?

நன்றி க்கா ?
 
ரொம்ப அருமையான ஆரம்பம் sissy's
Modern mangatha intha atha puthiya???:D:D:D:D
Moonu kozhtiya
Pandiars, sethu raman,n an maran
Yaaruya arasi yoda arasan
ஹாய் தேவி க்கா உங்களையும் எதிர்பார்த்தோம் ?

மாறன் தனி கட்சி அவரு பின்னாடி வருவாரு ?

அரசியின் அரசன் யாருன்னு தெரிஞ்சிருக்குமே :love:

மிக்க நன்றி தேவி க்கா ?
 
Advertisement

Latest Posts

Top