மித்து - அன்பின் முகவரி ❣️ - 12

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

பிளாஷ்பேக் ஆரம்பம் ஆகிடுச்சு!!

படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்பின் முகவரி - 12

இன்னொரு சந்தோஷமான விஷயம்!! யூடியூப் சேனல் ஒன்று தொடங்கிருக்கேன்.. கண்டிப்பா உங்க ஆதரவு வேண்டும்!! பார்த்திட்டு பிடிச்சா சப்ஸ்க்ரைப் பண்ணுங்க!!!

யூடியூப் சேனல் லிங்க்

நன்றி❤️
 
தம்பி எக்ஸாம் எழுத போயிட்டாங்களா கா.. all the best to him!!
கிளம்பிட்டானுங்க சிஸ்டர்🤗இப்போ தான் கோவிலுக்கு போயிட்டு வரேன். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
 
இந்த மாதவ் மாதிரி பசங்க இப்போ நிறைய இருக்கானுங்க. ஈவினிங் வாக்கிங் போகும் போது நிறைய பசங்க அது பணக்கார பசங்க மிடில் கிளாஸ் பசங்க, பெரிய பேரு வாங்கின கான்வென்ட்ல படிக்கிற பசங்க, கவர்மெண்ட் ஸ்கூல் பசங்கனு பாகுபாடு இல்லாமல் பேசுற தருதலைகள் நிறைய பார்க்கறேன். சின்ன பொண்ணுங்கள்ல இருந்து பெரிய வயசானவங்க வரைக்கும் ஒரு சீக்ரெட் பேரு வச்சிக்கிறானுங்க. எல்லாறையும் கலாய்க்கறானுங்க. எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி, 70வயசு அவங்களுக்கு அவங்க தட்டி கேட்டா அவங்களை பாட்டினு கூட பார்க்காம பட்டப்பேரு வைக்கறானுங்க.

கவிதாஞ்சலி , பிரபஞ்சன் முதல் சந்திப்புலேயே அண்ணலும் நோக்கினார்,அவளும் நோக்கினாள்னு அமோகமாக வசியம் ஆகிட்டாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top