அவளோட கடைக்கண் அசஞ்சாலே சார் எல்லாம் பாத்துப்பார்அருமை,அறிவு இனி அப்படியே இயல்லை தன்னுடன் தங்க வைக்க என்ன செய்ய போகிறான்
![]()
ஹீரோ ஹீரோவா இருந்தா ஏன் வச்சி செய்யப்போறோம்அருமையான பதிவு
எல்லோரும் பொண்டாட்டி ஊருக்கு போனா சந்தோஷப் படுவாங்கநம்ம ஹீரோ பொண்டாட்டி வீட்டுக்கு வரதுக்கு சந்தோஷப் பட்றான்
என்ன செய்ய.... அந்த அளவுக்கு நம்ம ரைட்டர் ஹீரோவை வெச்சு செஞ்சுட்ருக்காங்க![]()