Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 26

Advertisement

???

ஒருவேளை துளசி, விஜயை லவ் பண்ணி இருப்பாளோ??? அது தெரிஞ்சு தான் சுரேஷ் கல்யாணம் பண்ணி கொடுத்தாரோ???

விமலுக்கு இருக்கு ஆப்பு.... நல்லா வசமா மாட்டிக்கிட்டான்....
 
Last edited:
:love::love::love:

ரேஷன் கடைல கூட 2500 ரூபாய் பொங்கல் படி எல்லாம் போட்டு கொடுக்குறாங்க........
நீங்க ஒரு தாம்மாந்துண்டு எபி போடுறீங்களே.......

பிரவீனை விட ஒரு நல்ல பையன் தேடினாலும் கிடைக்காது...... ஆமா ஆமா :p:p:p
ஆனால் ட்ரைனிங் வேணுமாம் அவனுக்கு...... அதுக்கெங்கே போறது???
பாவம்யா பிரவீன்........ அவனையும் கரை சேருங்க.......

பிரவீன் விஜய் pair :love::love::love:

அடடா விஜய்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
னு அலைய இங்கே பாருங்க அப்பா பொண்ணு தான் பாசத்தை கொட்டுறாங்க......
விஜய் நீ எங்கேடா போன???

விமலுக்கு வில்லி ரெடி.... ஆப்பும் ரெடியாகுமா???
சொன்ன மாதிரியே வலையில் தானே வந்து மாட்டிகிட்டானே......
 
Last edited:
அருமையான பதிவு ???, திவ்யா, விமல் செய்த செயலை அவன் பேச்சால் கண்டுகொண்டாள், பாபின் கால் பாம்பு அறியும் அவனை சூழ்ச்சியால் முறியடிக்க நினைக்கிறாள் என்ன நடக்குமோ ???, பிரவீன்னிடம் பழைய நிலையில் இருந்த விஜய் திரும்பியாது போல் இருவருக்கும் மகிழ்ச்சி ???, துளசியின் விருப்பம் தெரிந்து தான் விஜய்யை திருமண செய்து வைத்துள்ளார் துளசியின் தந்தை அருமை ??????
 

Advertisement

Top