மார்கழி பூவே..! - 23

Advertisement

:love: :love: :love:

என்னய்யா இது பொண்டாட்டியை கூட நிம்மதியா பார்க்கமுடியலை :p:p:p
ஆளாளுக்கு சுத்தி சுத்தி கண்ணு இங்கே தான்......
இங்கே உரசுனா அங்கே பத்திக்குதே........

விஜய் துளசியை வரவைக்க பிளான் போட்டுட்டான்......
அதான் இந்த ஓட்டல் உரசல் எல்லாம்........
துளசி வெளியே பல்லைக்கடிச்சிகிட்டு உள்ளே தவிக்குறா......

திவ்யா உனக்காக ஒருத்தன் நாக்கை தொங்க போட்டுட்டு அலையுறான் நீ ஏன் விஜய் விஜய் னு அடுத்தவ புருஷனுக்கு அலையுற.........
இதுல அடுத்தவன் பொண்டாட்டிக்கு அலையும் விமல் வேற........
ரெண்டு பேரையும் தான் வச்சி செய்யணும் போல......
கனகவேல் கூட திருந்துவாரு போல.......
இந்த விமலும் திவ்யாவும் ம்கூம்........
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ராஜசேகர் ஒரு அருமையான அப்பா
வந்தனாவுக்கு விஜய் தாலி கட்டலைன்னு நம்பும் சூப்பர் அப்பா
தன்னைப் போல் மகனும் மனைவியில்லாமல் கஷ்டப்படக் கூடாதுன்னு விஜய்க்கு அனுப்பிய மெசேஜ் மனதைத் தொட்டது

ஏற்கனவே அம்மா இல்லாத பையன்னு கூட விஜய்யின் மீது நீலாவுக்கு பாசம் இல்லை
இப்போ அவன் அப்பாவும் இறந்த நிலையில் இன்னுமா நீலா திருந்தவில்லை?

விஜய்க்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல
அப்புறம் எதுக்கு திவ்யா மூதேவி அவனை சைட் அடிக்கிறாள்?
விமல் குணம் தெரிந்த திவ்யா அக்காவைக் கொன்ற அவனைப் பற்றிய விஷயம் பூராவும் தெரிந்தால் என்ன செய்வாள்?

விமல் பொறுக்கியை விஜய் என்ன செய்து எப்படி தண்டிக்கப் போறான்?
 
Last edited:
ஆஹா விமல் அடி வாங்கப்போற அந்த அருமையான காட்சியைக் காண மிகவும் ஆவலாக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் ? ? ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top