Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 19

Advertisement

???

இந்த விமல்தான் குள்ளநரி தனம் பண்ணிக்கிட்டு இருக்கானா??? விஜய்க்கு தெரியும் போது நீ செத்தடா மவனே... ஐயோ! இந்த வந்தனா என்ன செய்ய போறாளோ???
 
Last edited:
:love::love::love:

அடேய் பிரவீன் உனக்கு மட்டும் எப்படிடா விஷயமெல்லாம் உடனே உடனே தெரியுது......
சும்மா இருந்தவனை இந்த பொண்ணு வம்புல சிக்க வச்சிடுச்சே.......

அடேய் நம்பிக்கை துரோகி நாதாரி விமல்........ கைல கிடைச்சா நீ செத்தடா.......
உனக்கும் கருமாதிதாண்டா........

பிரவீன் நீ என்னடா பண்ணுற........ இதையெல்லாம் விசாரிக்கமாட்டியா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

வந்தனாவின் லவ்வர் வேற ஜாதிப் பையன்னு விமல் பயல் செய்த நரித்தனத்தால் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் பிரச்சினையாகி வந்தனா இறந்து விடுவாளா?
இதிலே விஜய் எப்படி இவளைக் கல்யாணம் செய்தான்?
 
Last edited:
இந்த விமல் செய்ற வேலை
வந்தனா விஜய்
வாழ்க்கையே கெட்டு போகுதா
 
Top