மார்கழி பூவே...! - 17

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

காலேஜ் கலாட்டாக்கள் செமையா இருக்கு
அதுவும் காத்தடிக்குது காத்தடிக்குது பாட்டுக்கு விஷ்வதுளசியின் டேன்ஸ் கற்பனையில் சூப்பரா இருக்கு
ஹா ஹா ஹா

அம்மா ராதிகாவுக்கு மட்டும்தான் மகளின் அருமை தெரியுது போலவே
வந்தனாவை விஜய்யும் விரும்புறானோ?
ஆனால் சி எம்மின் அக்கா பையனுக்கு மகளைக் கொடுக்க கனகவேல் முடிவு பண்ணிட்டாரே
இந்த விமல் பையனுக்கு எதுக்கு எரியுது?

அச்சோ
துளசியும் விஜய்யை லவ் பண்ணுறாளா?
அப்போ அவளிடம் நீ விளையாட்டுத்தனமா பேசக் கூடாது, விஜய் தம்பிரி

சஸ்பென்ஸ் இன்னும் தொடருதே
அடுத்த லவ்லி அப்டேட்டை சீக்கிரமா கொடுங்க, உமா டியர்
 
Last edited:
? ? ?
அப்போ துளசி விஜயை விரும்பினாளோ :unsure: :unsure: :unsure:

விஜய் வந்தனாகிட்ட எதார்த்தமா பழகுறானா இல்ல அவனும் விரும்புறானா...... ஒன்னும் புரியல.... பார்ப்போம்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top