மார்கழி பூவே..! - 16

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
விஜய், பிரவீண், விஷ்வதுளசி, கனகவேல் பொண்ணு வந்தனா எல்லோரும் ஒரே காலேஜிலேயே படிக்கிறாங்களா?
சூப்பர் சூப்பர்
துளசி ஒரிஜினல் பல்லியை ஆறின சாப்பாட்டில் போட்டாளா?
ஹா ஹா ஹா
பிளாஷ்பேக் நல்லாயிருக்கு
ஆனால் கொஞ்சமா இருக்கு, உமா டியர்
விஜய்யைக் காதலித்த வந்தனா காதலில் ஜெயித்து அவனைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டாள்
அப்புறம் ஏன் எதுக்கு எப்போ எப்படி இறந்தாள்?
விபத்து ஏதாவது நடந்து அதில் வந்தனா இறந்து விஜய்யும் பழசெல்லாம் மறந்து விட்டானா?
கனகவேலுவுக்கு வைச்ச குறி அவன் மகளுக்கு மாறிடுச்சா?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top