மாசறு கண்ணே வருக-2

Advertisement

தாய்க்கு நிகர் தாய் மாமன் ஆனா இங்க என்ன சொல்ல.. மாமனுக்கு செய்ய மனசு இருந்தாலும் சூழநிலை அதுக்கு உடன்படணுமே..


எழுத்து பிழை கொஞ்சம் பாருங்க மா.. font பெருசா வைங்க.. சங்கர் வீட்டுக்கு போக சொல்லுற இடத்தில் செண்டென்ஸ் சரியாவே இல்ல.. கொஞ்சம் அதையும் பாருங்க மா
 
கண்கலங்க வைக்கிறது. சரவணன் சங்கர் இருவருமே சூப்பர்.
எந்த பெண் வந்து வேணியிடம் மாட்ட போகுதோ.
Super update :love: :love: :love:
 
???

இந்த வேணி எல்லாம் என்ன அம்மாவோ? ரெண்டு பொம்பள பிள்ளைகளை காப்பகத்துல விட சொல்லுது... நல்லவேளை சரவணன் தன்னோட கூட்டிட்டு போனார்... இப்ப சர்வா யாரை கூட்டிட்டு வர போறானோ?
 

Advertisement

Advertisement

Back
Top