Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.15.1

Advertisement

???

இந்தாம்மா வேணிபுள்ளைக்கு கல்யாணம் பண்ணுற வயசாச்சு, இப்ப வந்து இன்னொரு புள்ளைய பெத்து இருந்துருக்கலாம்னு யோசிக்கிறத பாரு...?? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, சங்கர் சார் கிட்ட சொல்லி ஆகுற வழிய பாருங்க... ??
 
Nice. மண்டோதரி, குண்டோதரி ரொம்பவும் சிரிப்பு.
 
இந்த வேணியை என்ன பண்ண ...
சர்வாக்கு கட்டிக்கொடுக்க மனது இல்லை ,
அண்ணா ,தங்கையாக பழகும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய விருப்பம்
அதுவும் ...பாசத்துல இல்ல !வீட்டுவேலைசெய்யவும், குடும்பத்தை நல்லா பாத்துக்கவும் தான் , நல்ல மனசு இவங்களுக்கு ?
சூப்பர் ?
 
Top