Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-26

Advertisement

கிருஷ்ணா & உமை பெயர் பொருத்தம் இல்லை சகோதரி,

இந்த எபிய படத்துல இடைவேளை அடுத்து வர பாட்டு மாதிரி எந்த மென கெடலும் இல்லாமல் கூல கொண்டு போய்டிங்க..

வம்சி கிருஷ்ணா & உமையாள்

வசிகரன் & நிலவழகி

பாவா & ப்ரியா

வசிகரன் அப்பா வோட அலம்பல் பார்க்க ஆவலாக....
 
Ipo tha oruthur oruthar ah avanga avanga love ah confess pannranga ana antha GREEN SAND ungala enna pannuchu author jiii ???ponnu irrunthum yarunu theriyama innum single ah vae vechirukinga
 
இப்படி அநியாயத்துக்கு பச்சை மண்ணா இருக்கியே பாலா, பாவம் பா நீ
 
செம பாலா உன்னோட பச்சை மன்னு குணத்தை பாத்து எனக்கு பாவமா இருக்கு
 
Top