Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-24

Advertisement

என்னம்மா டுவிஸ்ட்டு ராணி ருத்ரா டியர் இந்த அழகிய நாவலில் இத்தனை டுவிஸ்ட்டா?
முதல் அப்டேட்டில் வசீகரன் புருஷன்
"பாப்பு" பொண்டாட்டின்னு சொன்னீங்க
அப்புறம் கிருஷ்ணா-ன்னு ஒரு தோழர் வந்தார்
பாப்பு யாருன்னு பார்த்தால் உமையாள்
அப்புறம் கிருஷ்ணா உமையாளை லவ்வோ லவ்வுன்னு லவ்வு பண்ணுறார்
ஆனால் உமையாள் வசீயை லவ் பண்றதா சொல்லுறீங்க
அப்புறம் பார்த்தால் கிருஷ்ணாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை
ஜெயவர்மரின் ஆசைப்படி இல்லையில்லை கட்டளை, சாசனம், கண்டிஷன்படி கிருஷ்ணாவுக்கும் உமையாளுக்கும் உடனே கல்யாணம் ஆகுது
ஆனால் இரண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க
உமையாளின் அப்பா பாட்டி வசீகரனின் பெற்றோருக்கு இந்த கல்யாணம் நடந்தது இன்னும் தெரியலை
இப்போப் பார்த்தால் விமானத்தில் போன கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை
இப்போ உமையாள் கர்ப்பமாக இருக்கிறாள்
உமையாளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அப்பா யாரு?
கிருஷ்ணாவா?
இல்லை வசீகரனா?
ஒண்ணுமே புரியலை உலகத்திலே மொமெண்ட்தான், ருத்ரா டியர்
இதிலே பாப்பு ரொம்பவும் எதிர்பார்க்கிற ஒரு விஷயத்தை வசீயால் செய்ய முடியலை
பாப்பு எதிர்பார்ப்பது கிருஷ்ணாவையா?
ஒரு நாவலில் இத்தனை டுவிஸ்ட் வைத்தால் என்னுடைய சின்ன இதயம், பிஞ்சு நெஞ்சம் தாங்குமா?
கொஞ்சூண்டு பார்த்து பண்ணுங்கப்பா
 
Last edited:
Nice update..

அந்த தரமான சம்பவம், கிருஷ்ணா அந்த ஓவிய புத்தகத்தை பார்த்ததா?? இல்ல கிருஷ்ணாவுக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி எங்களை ஏமாத்த பாக்குறீங்களே... அதுவா???

ஒருவேளை கிருஷ்ணாவோட பேரு கிருஷ்ண வம்சி or வம்சி கிருஷ்ணாவா இருக்குமோ??? :unsure: :unsure:
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை பற்றி ருத்ராவிடம் கேட்க வேண்டும் ;);)

ருத்ராவுக்காவது தெரியுமா... யாருமே அறியாத இந்த கதையின் ஹீரோ யாரென்று??? :p:p
 
Last edited:
Top