மருவக் காதல் கொண்டேன்-18

Advertisement

@SINDHU NARAYANAN , @I R Caroline

ஒரு அப்பாவி பிள்ளையை வச்சி ரெண்டு பேரும் பாட்டுக்கு பாட்டு விளையாடி இருக்கீங்க???

அதும் வரியை எல்லாம் மாத்தி போட்டு வேற ???

என்னய பார்த்தா பாவமா இல்லயா அக்காஸ் ???
அப்பாவி இல்ல அடப்பாவி.. இது இனியும் தொடரும் என்று கூறிக்கொண்டு... ??
 
@SINDHU NARAYANAN , @I R Caroline

ஒரு அப்பாவி பிள்ளையை வச்சி ரெண்டு பேரும் பாட்டுக்கு பாட்டு விளையாடி இருக்கீங்க???

அதும் வரியை எல்லாம் மாத்தி போட்டு வேற ???

என்னய பார்த்தா பாவமா இல்லயா அக்காஸ் ???

எல்லாமே எங்கள் தங்கச்சி
அவர்கள் இல்லாம ஏது விளையாட்டு........
 
எல்லாமே எங்கள் தங்கச்சி
அவர்கள் இல்லாம ஏது விளையாட்டு........
என்னய வச்சி நல்லா விளையாடிட்டு, நான் இல்லாமல் ஏது விளையாட்டா அக்கா???
 
Advertisement

Advertisement

Back
Top