மருவக் காதல் கொண்டேன்-16

Advertisement

Nice ...ஆனா இப்படி குழப்புரெய்யே pa...mudiyella
இன்னும் ஒரு ரெண்டு எபி ஒரு அளவுக்கு தெளிவாகிடும் சிஸ்???
 
அருமையான பதிவு, ஸ்டிவ் வந்து கிருஷ்ணா, வசிகரன் ரெண்டு பேரையும் டென்ஷன் படுத்திடான், பாலாவை சிரிக்காம கடுப்பு அடிசுட்டான் மொத்தத்தில் இன்று ஸ்டிவ் ஹீரோ ஆகிட்டான், வசீகரன் தன் நிலா பெண் மேல் காதல் வந்ததை உமா கிட்ட பகிரனும் நினைகிறான், ஆனா உமா மேல் காதல் வந்தா மாதிரி கதையில் ட்விஸ்ட் கொண்டு வந்துட்டடா அருமை எல்லாரும் நல்லா கன்ப்யூஸ் ஆவங்க அருமை ????????????????????
ஸ்டீவ் ஹீரோவா ???
நீங்க மட்டும் தனி வழியில் போய்க்கிட்டு இருக்கீங்க, செம போங்க அக்கா???
 

Advertisement

Advertisement

Back
Top