மருவக் காதல் கொண்டேன்-16

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

போன எபிக்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி :love::love::love:

ஒரு வழியா வசீகரன், அவனின் நிலா பெண்ணின் மீதான காதலை உணர்ந்தாச்சு ???

Enjoy Reading!!!!

மருவக் காதல் கொண்டேன்-16
 
Last edited:
என்னம்மா இப்டி பன்றீங்களேமா...எதுக்கு எங்களை இப்டிக் குழப்பனும் நாங்க என்ன பன்னுவோம் ....கிருஷ்ணா????

நான் யாருக்கு தான் ஆர்மி வைக்க????
 
அருமையான பதிவு, ஸ்டிவ் வந்து கிருஷ்ணா, வசிகரன் ரெண்டு பேரையும் டென்ஷன் படுத்திடான், பாலாவை சிரிக்காம கடுப்பு அடிசுட்டான் மொத்தத்தில் இன்று ஸ்டிவ் ஹீரோ ஆகிட்டான், வசீகரன் தன் நிலா பெண் மேல் காதல் வந்ததை உமா கிட்ட பகிரனும் நினைகிறான், ஆனா உமா மேல் காதல் வந்தா மாதிரி கதையில் ட்விஸ்ட் கொண்டு வந்துட்டடா அருமை எல்லாரும் நல்லா கன்ப்யூஸ் ஆவங்க அருமை ????????????????????
 

Advertisement

Advertisement

Back
Top