உமா எப்பவுமே அப்படி தானு நம்ப வசீகரன் சொன்னாரே அக்கா???Nice update...
இந்த உமா கிருஷ்ணாவையே எதுக்கு உன்னிப்பா கவனிக்கிறா??? அவன் சிரிச்சா என்ன??? சிரிக்காமா போனா என்ன???
அலுவவலகம் வந்த மூணு நாள்லயே பிரச்சனையா????
13 எபிசொட் முடிஞ்சாச்சு.. இன்னும் ஹீரோ யாருங்கறதை சஸ்பென்ஸ்லயே வச்சுருக்கீங்களே அங்க நிக்குறீங்க ருத்ரா நீங்க...
நான் ஒன்றும் பண்ண வில்லை அக்கா, மீ அப்பாவி???