Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 28

Advertisement

உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மல்லி மேம்.. உங்க உச்சரிப்பும் நல்லா இருக்கு.. சின்ன வயசுல ரேடியோவில் புத்தகம் வாசிக்க கேட்டது போல் இருந்தது.. நன்றி மேம் ☺
 
ஹாய் மல்லி,


வேலிக்குள் சிக்கிய மரபுகள்
தாலிக்குள் சிக்கிய உறவுகள்...!
எதார்த்தங்கள் ஏக்கமாய் மாற
நிதர்சனங்கள் தாக்கமாய் மீற
அவனின் மரபில் பாசத்தின் மோதல்
அவளின் மரபில் நேசத்தின் காதல்
மோதலும் காதலும் வேலிக்குள் நின்றாலும்...
மரபின் பெருமைகள் விளக்கதிற்கு அப்பாற்பட்டதே...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி

உங்கள் குரலின் ஏற்ற இறக்கம் அழகு. வாழ்த்துக்கள்
 
அருமையான பதிவு.ஒரு சில இடங்கள் தடுமாறினாலும் உங்கள் குரல் அருமையாக உள்ளது.தொடர்ந்து பேசுங்கள் மல்லி.வாழ்த்தக்கள்??
 
super dear MM mam....
Very nice to hear you...Good work...congratulations and All the best....
It shows your dedication and hard work for your passion...keepit up....

RR மனதில் உள்ளது கூறுகையில் அதைபொறுமையாய் கேட்டுக் கொள்வது ....

தன் அம்மாவுக்காக பொது வில் பேசிய பேச்சு தான் hurt ஆகிஇருக்கு ...
ஆனால் RR ன் இந்த words correct தான்...
எல்லார் முன்னிலையிலும் பேச்சு அவளை தான் கீழே இறக்கிவிடும் என்பதை RR ரொம்ப உணர்ந்ததால் தான் பிடிக்காது போய் விட்டது....
Very deep analysis ....
Nice narration too...
அவன் படிக்கவில்லை என அவள் எங்கேயும் இறக்கிவிடவில்லை
அவள் உன்னை அதில் ஏற்றிதான் விட்டு இருக்கிறாள்...
இதை அழகாக handle செய்து இருக்கீங்க...
Woman behind his success...

Karthic Sakthi ஞாபகம் வருகின்றது...சக்தி யை காலேஜ் வாங்க வைத்து அரசியல் ல சேர்த்து அமைச்சர் ஆக்கி...என்னை ஏன் எல்லாவற்றிலும் மாட்டி விடுற என கேட்பது எல்லாம் எவ்வளவு அழகு....
Man behind woman's success

இனி RR நினைக்கற மாதிரி பொதுவில்
பேசாது இருக்க வேண்டும் அங்கயற்கண்ணி...அதெல்லாம் புரிந்து கொண்டாள்..இது வேலிக்கு உள்ளே வ வெளியே வா என நினைக்க கூடாது...
கணவன் words என நினைக்க வேண்டும்

Waiting for the full book ...
THANKS dear MM mam...

வாழ்க வளமுடன்
 
Last edited:
Top