Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

hi MM:love::love:(y)
செம ஷாட் சிரிப்பு சிரிப்பாய் வந்தது செம ரைட்டிங்
தில்லை சான்ஸே இல்லை ஆனா எப்போது உணர்வார் அந்த வீட்டில் தான் யார்? தன் நிலை என்ன ?என்பதை ங்கையின் விரிவான கோபமாவது புரிய வைக்குமா அவரின் உரிமையை

புருஷன் பெண்டாட்டி இருவருக்கும் எப்போதும் அவசரம் வார்த்தையாடுவதில் விடுவதில்
ஆனாலும் ரொம்ப செல்பிஷ் இப்படித்தான் தன் உடன்பிறப்புகளை பேசிவிடுவானா என்ன நடந்தாலும் இப்பொழுது அம்மாவை விழுந்து சமாதான படுத்த தெரிகிறது அல்லவா தவறு இருந்தும்
வந்தவுடன் பாட்டி சாப்பிட்டார்களா என்ற கேள்வி ஷேம்
அவரை கவனிக்க வீட்டில் நிறைய பேர் இருக்காங்க
ஆனால் இவனின் மனைவியின் நிலை வீட்டில் என்ன என்பது தெரிந்தவன் அட்லிஸ்டதன் மகளை பற்றியாவது கேட்டு இருக்கலாம்
அங்கையின் கோபம் சரிதான் இவனின் மேல் அவளின் உரிமை போராட்டத்தை சரிவர இவன் வழிநடத்தவில்லை புரிந்து கொள்ளவில்லை
அவ சரியாத்தான் சொல்லிக்கிறாள் எல்லோரும் அப்பாஅம்மா சொல்லித்தானே கலியாணம் செய்துகிறாங்க வேணுமோ வேணாமோ நிறைய இப்படித்தான் நடக்கிறது
அதுக்குன்னு இவள் ஒன்றும் அவங்க அம்மவையே பாருங்க என்று கொடிபிடித்துக்கொண்டு சுற்றவில்லையே சரியாத்தான் நடந்தாள் இதுவரை மனைவியாய் கடமைகளில் காதலிலும் இவன் விட்டில்தான் சரியாக இல்லை ஒன்வே ட்ரிபிக்கில் ஓடுகிறது
 
Last edited:
உறவுகள் நிலைக்க நியாயம் பேசக்கூடாது....
அநியாயமா நடப்பவர்களோட.....உறவுகள்
நிலைத்தாலும், நிலைக்கவில்லை என்றாலும் ...
அந்நியம் தான் படுத்தப் படுவோம் ....
correct 100%
 
hi MM:love::love:(y)
செம ஷாட் சிரிப்பு சிரிப்பாய் வந்தது செம ரைட்டிங்
தில்லை சான்ஸே இல்லை ஆனா எப்போது உணர்வார் அந்த வீட்டில் தான் யார்? தன் நிலை என்ன ?என்பதை ங்கையின் விரிவான கோபமாவது புரிய வைக்குமா அவரின் உரிமையை

புருஷன் பெண்டாட்டி இருவருக்கும் எப்போதும் அவசரம் வார்த்தையாடுவதில் விடுவதில்
ஆனாலும் ரொம்ப செல்பிஷ் இப்படித்தான் தன் உடன்பிறப்புகளை பேசிவிடுவானா என்ன நடந்தாலும் இப்பொழுது அம்மாவை விழுந்து சமாதான படுத்த தெரிகிறது அல்லவா தவறு இருந்தும்
வந்தவுடன் பாட்டி சாப்பிட்டார்களா என்ற கேள்வி ஷேம்
அவரை கவனிக்க வீட்டில் நிறைய பேர் இருக்காங்க
ஆனால் இவனின் மனைவியின் நிலை வீட்டில் என்ன என்பது தெரிந்தவன் அட்லிஸ்டதன் மகளை பற்றியாவது கேட்டு இருக்கலாம்
அங்கையின் கோபம் சரிதான் இவனின் மேல் அவளின் உரிமை போராட்டத்தை சரிவர இவன் வழிநடத்தவில்லை புரிந்து கொள்ளவில்லை
அவ சரியாத்தான் சொல்லிக்கிறாள் எல்லோரும் அப்பாஅம்மா சொல்லித்தானே கலியாணம் செய்துகிறாங்க வேணுமோ வேணாமோ நிறைய இப்படித்தான் நடக்கிறது
அதுக்குன்னு இவள் ஒன்றும் அவங்க அம்மவையே பாருங்க என்று கொடிபிடித்துக்கொண்டு சுற்றவில்லையே சரியாத்தான் நடந்தாள் இதுவரை மனைவியாய் கடமைகளில் காதலிலும் இவன் விட்டில்தான் சரியாக இல்லை ஒன்வே ட்ரிபிக்கில் ஓடுகிறது

“ பாட்டியை கவனிக்க நிறைய பேர் இருக்காங்க..” (y)(y)

தன் மனைவியை , தன்வீட்டினர் தன்னோடு மனைவியாக
கூட நடத்தவில்லை என்பதை புரிந்து இருக்கானா...
இல்லையா என்றே தெரியவில்லை....

ஆத்மன் பிரச்சனையை அன்பு சரி செய்வார் ...
நாம் தலையிட வேண்டாம் என்று சொன்னான்...
வீட்டில் நடக்கும் விஷயங்களில் கூட ஒதுங்கி இருக்க
சொல்லவில்லையே....
ஊர் நியாயம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு...
வீட்டு நியாயத்தை ஏன் பேச முடியவில்லை...???

“ எல்லோரும் அம்மா,அப்பா சொல்லித்தான், திருமணம் செய்து கொள்கிறார்கள்.”
போன எபிக்கு இந்த வரி போட நினைத்தேன்,...
இப்ப நீங்க சொல்லிட்டீங்க..
 
Last edited:
Nice ud
Men have d freedom to express their feelings. But for women they dont even give time to control their feelings. They expect the women to be in an expressionless face whatever happens
 
Top