Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 24 1

Advertisement

மெல்லிய பெண்ணே!! இத்தனை சத்து
எப்படி வந்தது உனக்கு..
இருதயம் மேலே மூளை கீழே பௌதிக
மாற்றம் எனக்குள்..

உன் முத்தம் ஒரு மூர்க்கம்
அதில் செத்தாலும் செத்து போவேன்...
HahAhaha??
 
Neenga sonna sarithaan ma.... Naalai en thirumana naal kooda... Unga aasirvathangalum koduthrunga
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், ஷான்விசரண் டியர்
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் எப்பொழுதும் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் நீடுழி வாழ்க, மலர் சுரேஷ் டியர்
நீங்கள் நினைத்த நல்லவைகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ என்னுடைய ஆசீர்வாதங்கள், மலர் சுரேஷ் டியர்
 
வலிக்க வலிக்க ஒரு காதல் சூப்பர் மல்லி டியர்
 
Top