Nice start
நன்றி சிஸ்.. மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சிஸ்
Lovely Start....️
நன்றி சிஸ். மகிழ்ச்சி.அருமை வாழ்த்துக்கள்
நன்றி சிஸ். மகிழ்ச்சி.Nice start.
நன்றி சிஸ்.. மகிழ்ச்சி.Nice start
நன்றி சிஸ். மகிழ்ச்சி.அருமையான ஆரம்பம்
போட்டிக்கு வாழ்த்துக்கள்![]()
மிக்க நன்றி சிஸ். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.அருமை, அருமை. வார்த்தைகள் தேர்வு ரொம்ப அழகா இருக்குங்க. சூப்பர். அடுத்து படிச்சிட்டு வரேன்
யாரும்மா நீ? இத்தனை நாள் எங்கிருந்த? ஆல்ரெடி நிறைய கதை படிக்கறதால, கொஞ்சம் புது writers பக்கம் போக முடியல... பேர் நல்லார்ந்தா சோறும் நல்லா இருக்கும்னு நம்பறவ நான்... உன் கதையின் பெயரில் மதி மயங்கி படிக்க ஆரம்பிச்சா.... What a surprise... செவிக்கு உணவு இதமாக இருக்க... வயிற்றுக்கு உணவு பதமாக இருக்க.... மதம் பிடிக்க வைக்கிறது உன் எழுத்து நடை... நூறு சதம் உன் திற மைக்கு...but but நீயும் எல்லா writers போல இஃகு வெச்சு தான் முடிச்சிருக்க .... What to do? ரோஜாவின் மணமும் , மென்மையும் ரசிக்க முட்களை பொறுத்து தான் ஆக வேண்டும். Let's c... சங்கீதம் என் உற்ற தோழி... சிந்து அளவுக்கு expert இல்ல... பைரவி அளவு சூன்யம் இல்ல.... ரசிக்க தெரியும்... நிரவல் சரியாக தெரியாவிட்டாலும்ஹாய் நண்பர்களே!
இந்த தளத்தில் இது எனக்கு முதல் கதை. 'மயூரநாதம்' என்ற இந்த சங்கீதக் கடலில் காதல் முத்தெடுப்போம்.
அத்தியாயம் 1 பதிவிட்டு இருக்கிறேன்.
படித்து உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தாருங்கள்.
மயூர நாதம் - 1