Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே 7

Advertisement

ஜி உங்க பெயரை ரிவீல் பண்ணமாட்டீங்களா.... நீங்கள் யாரென்று தெரிந்தால் உங்கள் மற்ற நாவல்களை படிப்போம்...!!! 😍😍😍
ஆமா ஆமா சிஸ் நானும் படிப்பேன்.
இன்னிக்கு எபி அருமை அருமை அருமை அருமை அருமை 😍😍😍

அடேய் லகுடபாண்டிகளா பண்ணறது அத்தனையும் ஆகாவலித்தனம். இதுல சமரசு பாத்து வஞ்சுட்டாலும் கேட்டு போட்டுதான் மறுவேலை பாப்பீங்கடா தடிமாடுகளா?

விக்ரா பக்கி பண்ணுன வேலைக்கு வெடியகாலைல உங்களுக்கு வெடி தயாரா இருக்குதுடியோய் கிரகம்புடிச்சவிகளா?😏😏😏😏
 
மச்சி... அந்த கடைசி சீன்... நாயையும்...பூனைகளையும் கண் முன்னே கொண்டு வந்துட்டாங்க....அச்சோ சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே முடியல 😄😄😃😃😄😄😅😅😂😂🤣🤣😁😁
வித விதமாய்... வித்தியாசமாய்
அழ அழகாய்.... அற்புதமாய்
நிஜ நிஜமாய்... நிச்சயமாய் என்ற வரிகள் அருமை 🤩🤩🤩
 
ஆமா மச்சீ நானு எத்தனை வாட்டி எபி படிச்சேனு கணக்கே இல்லை. நேத்திக்கு சிரிச்சு சிரிச்சு முடியலை.😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂 விக்ராவும் அந்த நாயும் கால்ல எத்து வாங்குறது செம சீன் சிஸ். இதுல

தடயத்தை அழிச்சிட்டேனு பெருமை வேற பக்கிப் பயலுக்கு.

மச்சீ உங்க ஸ்டெயிலு மீம்ஸூக்காக வெயிட்டிங் ப்பா 🥰🥰🥰
 
Last edited:
ஜி உங்க பெயரை ரிவீல் பண்ணமாட்டீங்களா.... நீங்கள் யாரென்று தெரிந்தால் உங்கள் மற்ற நாவல்களை படிப்போம்...!!! 😍😍😍
இந்த கதை மட்டும் தான் பாஸ் காமெடி மிக்ஸட். மத்த எல்லாம் ஓவர் எமோஷனல்... கட்டாயம் சொல்லனுமா?
 
ஆமா ஆமா சிஸ் நானும் படிப்பேன்.
இன்னிக்கு எபி அருமை அருமை அருமை அருமை அருமை 😍😍😍

அடேய் லகுடபாண்டிகளா பண்ணறது அத்தனையும் ஆகாவலித்தனம். இதுல சமரசு பாத்து வஞ்சுட்டாலும் கேட்டு போட்டுதான் மறுவேலை பாப்பீங்கடா தடிமாடுகளா?

விக்ரா பக்கி பண்ணுன வேலைக்கு வெடியகாலைல உங்களுக்கு வெடி தயாரா இருக்குதுடியோய் கிரகம்புடிச்சவிகளா?😏😏😏😏
Thankyou so much dearrrrrrrr💗💗💗💗
 
Top