Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 5

Advertisement

TNWContestWriter037

Active member
Member
அத்தியாயம் - 5


 
Last edited by a moderator:
அடப்பாவி விக்ரா... ??? பிளான் பண்ணி கவுத்துப்புட்டான்.... கூடவே சுத்துனயே அப்பவே சொல்றதுக்கு என்ன... ??? இதுல பேச்சுலர் பார்ட்டின்னு ஒன்னா சரக்கு வேற... ?‍♀️?‍♀️ இவ வேற அழுதுட்டு இருக்கா... இனி சமரசு வேற வெட்டுவேன் குத்துவேன் ன்னு குதிப்பாரே அவர வேற சமாளிக்கணும்... ?‍♀️?‍♀️?‍♀️ என்ன பண்ணப் போறானோ... ?
 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. இதுல மிலிட்டரி சரக்கு வேற குடிக்கோனுமாம் இவளுக்கு. ஏன்டி லாவா இரண்டு பேரும் அயல்நாட்டு மந்திரிங்களா? திட்டம்போட்டு மீட்டிங் போட்டு சைன் பண்ணி செயல்முறை படுத்தறதுக்கு. விக்ரா ஏற்கனவே தாலி கட்டற பிளான்லதான் இருந்திருப்பான் போல?????. எந்தப் பாண்டிக்கும் இன்னும் கண்ணாலம் ஆகலை சமரசு அதுக்குள்ளாற உனக்கு கண்ணாலம் தேவையானு பெல்ட்டால வெளுக்கப் போறது இப்பவே என்ற கண்ணு முன்னாடி தெரியுது.?????????.
 
என்ன விக்ரா லாவா மேல one side லவ்வா..??? ஆனாலும் உன்னை நம்பி வந்தவளை ஏமாத்துனது அநியாயம்டா ???? நம்பிக்கை துரோகத்தின் மீது ஆரம்பிக்க போகிறதா உங்கள் இருவரின் வாழ்க்கை ???? சமரசுவின் அதிரடியான ஆட்டத்தை காண ஆவலுடன் நாங்கள் ?????emoji-animated.gif
 
அடப்பாவி விக்ரா... ??? பிளான் பண்ணி கவுத்துப்புட்டான்.... கூடவே சுத்துனயே அப்பவே சொல்றதுக்கு என்ன... ??? இதுல பேச்சுலர் பார்ட்டின்னு ஒன்னா சரக்கு வேற... ?‍♀️?‍♀️ இவ வேற அழுதுட்டு இருக்கா... இனி சமரசு வேற வெட்டுவேன் குத்துவேன் ன்னு குதிப்பாரே அவர வேற சமாளிக்கணும்... ?‍♀️?‍♀️?‍♀️ என்ன பண்ணப் போறானோ... ?
சமாளிக்கனும் தானே, இவன் சமாளிப்பான்?
 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. இதுல மிலிட்டரி சரக்கு வேற குடிக்கோனுமாம் இவளுக்கு. ஏன்டி லாவா இரண்டு பேரும் அயல்நாட்டு மந்திரிங்களா? திட்டம்போட்டு மீட்டிங் போட்டு சைன் பண்ணி செயல்முறை படுத்தறதுக்கு. விக்ரா ஏற்கனவே தாலி கட்டற பிளான்லதான் இருந்திருப்பான் போல?????. எந்தப் பாண்டிக்கும் இன்னும் கண்ணாலம் ஆகலை சமரசு அதுக்குள்ளாற உனக்கு கண்ணாலம் தேவையானு பெல்ட்டால வெளுக்கப் போறது இப்பவே என்ற கண்ணு முன்னாடி தெரியுது.?????????.
உங்க கமெண்ட் படிக்கும் போது அப்படி ஒரு சந்தோஷம்... தேங்கயூ பாஸ்????
 
Top