Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன்னிப்பு போஸ்ட்

Advertisement

Anusri

Well-known member
Member
'கங்கையின் சங்கமம்' கதையை தொடர்ந்து எழுத முடியாமல் இடையிலேயே நிறுத்தும்படி ஆகிவிட்டது. தயவு செய்து எல்லோரும் என்னை மன்னிக்கவும்! அதுக்கு காரணம் எனக்கு கருச் சிதைவு ஏற்பட்டதால் தான். இதை இங்கே அனுதாபத்திற்காக சொல்லவில்லை. நான் கதையை தொடராமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய சோம்பேறித்தனமோ அலட்சிய போக்கோ இல்லை என்று சொல்வதற்காக தான் சொல்கிறேன். மனமும் உடலும் அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் தேவைப்பட்டது, மீண்டும் அதற்காக மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.


இப்போ ஏன் இங்கே வந்தேன்னா, கதையை திரும்பவும் தொடரப் போகிறேன்! யாரை எல்லாம் tag செய்யணும் அல்லது யாரையாவது tag செய்ய வேண்டுமா? தயவு செய்து கமெண்டில் சொல்லுங்க.


இவ்வளவு நாள் எனக்காக காத்திருந்த, உள்பெட்டியில் மெசேஜ் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றிகள் பல! உங்க பொறுமையை இவ்வளவு நாள் சோதித்ததுக்காக மீதியுள்ள கதையை மொத்தமாக ஒரே நாளில் அல்லது இரண்டே நாளில் பதிவேற்றப் போகிறேன். விருப்பமுள்ளவர்கள் படிச்சுடுங்க❤️❤️❤️❤️ கதையை எப்போ தொடங்கலாம் அதையும் நீங்களே சொல்லுங்க!


அன்புடன்

அனுஶ்ரீ
 
டியர் உங்கள் நிலை புரிகிறது...உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்...

எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடரலாம் காத்திருக்கிறோம்🥰🥰🥰🥰
 
Take care of your health மா 😍😍😍
உங்க விருப்பம் போல் கதையை தொடருங்கள் 🥰🥰🥰
புதிதாக தொடங்கிய போட்டியில் பங்கு பெற்றால் சந்தோஷ படுவோம் ♥️♥️♥️
 
நீங்க தளர்ச்சியாகமா பவுன்ஸ் பேக் ஆகி வந்ததே எங்களுக்கு போதும் சிஸ். டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.
நீங்க திரும்பவும் மறுபடியும் நடக்கும் போட்டி கதைக்கு வாங்க ஜீ.
 
Anu ma, please take care of your health ma. Happy to know that you are bouncing back. May God bless you ma with good health. 🙏🙏🙏 We readers will wait for you, take your time and as the others suggested, try and compete in the next competition.
 
Top