Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 9

Advertisement

அடப் பாவிங்களா..???? உங்களோட பைத்தியக்காரத்தனமான செயல்கள் கடைசில உயிரை எடுக்குற அளவுக்கு ஆபத்தாகிடுச்சு... ??
டேய் தம்பி.. மொத்தமா அக்காவை முடிச்சிட பிளான் பண்ணிட்டியாடா...??? அதி வரலைன்னா என்ன ஆகியிருக்கும்... அப்படியே ஓடிப் போயிடு திரும்ப வந்துடாத.. ????அதிக்கு மட்டும் தெரிஞ்சது நீ காலி.. ???
ஒரு விபத்தோ., யாருக்காவது ஆபத்தோ வரும் போது போன் எடுத்து வீடியோ எடுக்குறவங்களை முதல்ல தூக்கிப் போட்டு மிதிக்கணும்.. அதி பண்ணினது ரொம்ப சரி.. போன் மட்டும் இல்லை அவங்க மண்டையை உடைச்சிருக்கணும்.. ????
அதி அவளுக்காக இப்படி பதறித் துடிக்கிறான்.. அவ கல்யாணம் வேண்டாம் சொன்னது தெரிஞ்சா என்ன பண்ணுவானோ.. அதுவும் அவ சொன்ன உப்பு சப்பான ரீசன்ஸ் தெரிஞ்சா...?‍♀️?‍♀️?‍♀️
மகேஷ் சார் ரெண்டு பேர் போன் அ பிடிங்கிட்டு ஒரு பட்டன் போன் அ கைல கொடுங்க எல்லாம் சரியாகிடும்..
?பாவம் ஜி விஷ்ணு ஒரு பச்ச மண்ணு அக்கா சேனல்க்கு சப்ச்க்ரைபர்ஸ் அதிகரிக்க ட்ரோன் வச்சி வீடியோ எடுக்குற அளவு வசதி இல்லாம உயிரை பணயம் வச்சு பாம்பு பூராணுக்கு நடுவுல கஷ்டப்பட்டு வீடியோ எடுக்குறான்.... யாழி உயிர் முக்கியம் இப்போ அதிக்கு இல்ல நிதானமா ஒவ்வொருத்தன் மண்டையையும் உடைச்சிருப்பான்.... நன்றி சிஸ் ?
 
ஸ்ப்பாடா இன்னிக்கு பொங்கல் அம்பூட்டு காரமாவெல்லாம் இல்லை. View attachment 3981படுபாவிகளா ஆத்தோட போற புள்ளைய காப்பாத்தாம ஏன்டா வீடியோ எடுத்து கிட்டு திரியறீங்க. ????????????????????????? . துடியன் எல்லாரோட போனை உடைச்சது கரக்கிட்டுதான். அதெப்படி ஈரோ கரக்கிட்டு டைமுல வர்றாரூஊஊ. ரைட்டர் ஜீ அடுப்பக்கூட்டி பொங்கவக்கறோனு என்றகிட்ட சொல்லிட்டு துடியனோட மம்மி கனவுல போயி சேதி சொல்லி இருக்கீங்க. பாருங்க ஜொள்ளுபார்ட்டி மம்மி சொன்னாங்கன்னு கோயிலுக்கு வந்து பாக்கறபக்கமெல்லாம் யாழியாத் தெரியுதுன்னு ஆத்துல போற தண்ணிய விட அதிகமா ஜொள்ளூத்தறான். அதனால யாழி பாருங்க அதுல வழுக்கி ஆத்தோட போறா. இதுக்கெல்லாம் காரணம் ஒரே ஒரு ஆள்தான் அது துடியன்தான். அடப்பாவி காப்பாத்தப் போறேனு பாத்தா யாழி ஆத்துல இருந்து தூக்கி காருல வச்சி முதலுதவி பண்ணறேனு என்னாடா பண்ணறே. டேய்ய்ய்ய் தடியா இன்னும் நிச்சயம் ஆகலை. தாலிகட்டலை ட. சரி பரவாயில்லை அதைய நானு மருத்துவத்துல சேத்துக்கிறேன். குட் பாய்ங்கிற லிஸ்ட்டுல உன்னைய ஒரு ஓரமா வச்சிக்கிறேன் துடியா.?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️

அச்சோ யாராவது பாத்தீங்களா?!!. ஒரு ஹிப்போ பாம்புக்கு பயந்துகிட்டு பா பா ன்னு ஓடுச்சே அதை யாராவது பாத்துங்களா?!!. கரை ஒதுங்குச்சானு தெரியலையே.
ஏதே அதி ஜொள்ளுல யாழி வழுக்கி விழுந்தாளா ஜி நீங்க வேற லெவல் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: காதல்ல இதெல்லாம் சகஜம் ஜி கண்டுகாதீங்க உங்க யாழியை விட கொஞ்சம் கம்மி தான்?? அவளை காப்பாத்த சிபிஆர் கொடுத்தான் சிஸ் ? ஹிப்போ நிலைமை நாளை தெரியவரும் காத்திருங்கள் ???
 
ஊரில் இருக்குற போன் எல்லாம் உடைகிற வீரரே உங்க அன்பு காதலியும் மச்சானும் வச்சி.இருக்குற போன் உடைக்க முடியுமா
இது ஒரு நல்ல கேள்வி ஆனா யாழி போன் ஆத்தோட போச்சு விஷ்ணு போன் பாம்போட போச்சு சிஸ் ?? இனி விஷ்ணுவை போனோட பார்த்தா கண்டிப்பா உடையும் ?
 
டியர் போட்டோ பார்த்தே freeze ஆகி தம்பியை கூட மறந்துட்டு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன ஹீரோயின் அ வச்சுக்கிட்டு ஹீரோவை அடிக்கடி ஜொள்ளுப் பார்ட்டி ன்னு சொல்றதெல்லாம் நியாயமே இல்லை.. அதிலயும் அவன் ஜொள்ளுல வழுக்கி யாழி கீழ விழுந்துட்டான்னு சொல்றதெல்லாம் உலக மகா உருட்டு... ?

உசிரக் குடுத்து ஒருத்தன் காப்பாத்தினா குறையா சொல்லிட்டு போனா போகுதுன்னு குட் பாய் லிஸ்ட்ல ஓரமா வச்சுக்கிறேன்னு சொல்றிங்க.. அதெல்லாம் முடியாது first place கொடுங்க... ??????

காரம் கம்மியா இருக்குன்னு ரிலாக்ஸ் ஆகிடாதிங்க sis... அப்பறம் writer ji மொத்தமா காரத்தை டப்பாவோட கொட்டிறப் போறாங்க...?
வாவ் சூப்பர்ரா சொன்னீங்க சிஸ் அரைலூசு ஹீரோயினுக்கு தினுசு தினுசா முட்டு கொடுத்து எப்படி எல்லாம் தாங்குறாங்க :ROFLMAO: :ROFLMAO:
 
பா பா ? அந்த அரைலூசு பய எங்க விழுந்து கிடக்கான்னு உனக்காவது தெரியுமா ?????? அட்டகாசமான பதிவு ????
ஹஹஹா நன்றிகள் ஜி ?
 
Top